Full Screen ?
 

Jebam Kelum Bathil Tharum - ஜெபம் கேளும் பதில் தாரும்-

ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழு லட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்

2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

5. மரித்துப் போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்

6. மிஷினரி ஊழியங்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்

7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்

8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum Lyrics in English

jepam kaelum pathil thaarum
athisayam seyyum aiyaa

1. nootru koti en janangal
aelu latcham kiraamangal
Yesuvai kaana vaenndum

2. umakkethiraay seyalpaduvor
um paatham vara vaenndum
umakkaay vaala vaenndum

3. inthiyaavai paalaakkum
anthakaara vallamaikal
akantu poka vaenndum

4. naadaalum thalaivarkalai
naalthorum paathukaaththu
njaanaththaal nirappa vaenndum

5. mariththup pona manitharellaam
um kuralaik kaettu intu
maruvaalvu pera vaenndum

6. mishinari ooliyangal
menmaelum peruka vaenndum
unnmaiyaay ulaikka vaenndum

7. silaikal valipaadu
seyalattup poka vaenndum
narseythi parava vaenndum

8. aalum thalaivarkal koottam
um naamam solla vaenndum
umakkae anja vaenndum

PowerPoint Presentation Slides for the song ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebam Kelum Bathil Tharum – ஜெபம் கேளும் பதில் தாரும்- PPT
Jebam Kelum Bathil Tharum PPT

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum Song Meaning

Prayer is heard and answered
Miracle work sir

1. One hundred crores are my people
Seven lakh villages
To see Jesus

2. Those who work against you
Your foot should come
You want to live

3. Will ruin India
Dark powers
Must go away

4. National leaders
Protect daily
Be filled with wisdom

5. All dead people
Listen to your voice today
To be rehabilitated

6. Missionary activities
It should be more gentle
Work honestly

7. Idol worship
Should be inactive
The gospel must spread

8. Meeting of Governing Chiefs
You have to say your name
Fear yourself

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்