Full Screen ?
 

Aalugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே

ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என்

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்-என்னை
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. அப்பாவை அறிந்திடணும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளி பெறணும்
மகிமையின் அச்சாரமே

5. என் இதய பலகையிலே
எழுதிடும் உம் வார்த்தை
மையாலல்ல உம் கையாலே
எழுதிடுமே ஏங்குகின்றேன்

6. அரண்களை தகர்த்தெறியும் – என்
அன்பின் வல்லவரே
எதிரான எண்ணங்களை
கீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும்
7. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Lyrics in English

aalukai seyyum aaviyaanavarae
paliyaay thanthaen parisuththamaanavarae
aaviyaanavarae-en aattalaanavarae

1. ninaivellaam umathaakanum
paechchellaam umathaakanum
naal muluthum valinadaththum
um viruppam seyalpaduththum

2. athisayam seypavarae
aaruthal naayakanae
kaayam kattum karththaavae
kannnneerellaam thutaippavarae – en

3. puthithaakkum parisuththarae
puthupataippaay maattumaiyaa
utaiththuvidum urumaattum-ennai
pannpaduththum payanpaduththum

4. appaavai arinthidanum
velippaadu thaarumaiyaa
manakkannkal oli peranum
makimaiyin achchaாramae

5. en ithaya palakaiyilae
eluthidum um vaarththai
maiyaalalla um kaiyaalae
eluthidumae aengukinten

6. arannkalai thakarththeriyum – en
anpin vallavarae
ethiraana ennnangalai
geelppaduththum siraippaduththum
7. sangaீtham kirththanaiyaal
pirarodu paesanumae
ennaeramum eppothumae
nantip pali seluththanumae

PowerPoint Presentation Slides for the song ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aalugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே PPT
Aalugai Seiyum Aaviyanavare PPT

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Song Meaning

Ruling Spirit
I gave it as a sacrifice, O Holy One
O Spirit—my strength

1. Remember everything
All the talk is yours
Guided throughout the day
Your wish will be fulfilled

2. The Wonderworker
Comforter
Lord of wounds
You are the one who wipes all the tears - N

3. Holy One who renews
Is it a new innovation?
Shattered transformative-me
Cultivation is used

4. To know the father
Exposure is poor
The eyes of the mind should receive light
A letter of glory

5. On my heart board
Write your word
Not by ink but by your hand
I long to write

6. Break down the ramparts – N
Lord of love
Opposite thoughts
Subjugation Imprisonment
7. By chanting hymns
Talk to others
Always always
Give thanks

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்