Full Screen ?
 

Vaana Thoothar Senaikal - வான தூதர் சேனைகள்

வான தூதர் சேனைகள்
கீதங்களைப் பாடியே
ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2)

1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்
தோன்றினர் தூதர்கள் அட்சணமே
அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
– வானதூதர்

2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்
சென்றனர் பாலனை தரிசிக்க
வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
சேர்ந்து நாமும் சென்றங்கு
காண்போம் நம் பாலனை
– வானதூதர்

Vaana Thoothar Senaikal Lyrics in English

Vaana thoothar senaikal geethangalaip paatiyae oyvinti thuthiththup paalanai vaalththinar (2) 1. Raavaelai maeypparkal manthai kaakkaiyil thontinar thootharkal atchanamae achchaththai neekkiyae maeypparidam narseythi kooriyae makilviththanar sernthu naamum sentangu kaannpom nam paalanai – vaanathoothar 2. Pon thoopam vellaip polam aettiduvom sentanar paalanai tharisikka vaan natchaththiraththin oliyilae maattuth tholuvaththai atainthanar sernthu naamum sentangu kaannpom nam paalanai – vaanathoothar

PowerPoint Presentation Slides for the song Vaana Thoothar Senaikal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaana Thoothar Senaikal – வான தூதர் சேனைகள் PPT
Vaana Thoothar Senaikal PPT

பாலனை சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் வானதூதர் வான தூதர் சேனைகள் கீதங்களைப் பாடியே ஓய்வின்றி துதித்துப் வாழ்த்தினர் ராவேளை மேய்ப்பர்கள் மந்தை தமிழ்