பயமில்லையே.. பயமில்லையே
பயமே எனக்கு இல்ல இனி
1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
3. சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே
4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு
(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு)
5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே
6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன
Payamillaiyae Lyrics in English
Payamillaiyae.. Payamillaiyae payamae enakku illa ini 1. anaathi Dhevan ataikkalamaanaarae avarathu puyangal aathaaramaayitte 2. iratchikkappatta paakkiyavaan naanae enakku oppaana manithan yaarunndu 3. sakaayam seyyum kaedakamaanaarae vetti tharukinta pattayam aanaarae 4. paathukaappudan sukamaay vaalnthiduvaen thiraatchaை rasamum thaaniyamum unndu (Yesuvin iraththamum vaarththaiyam enakkunndu) 5. enathu vaanam paniyaip peythidumae malaiyaip polinthu thaesaththai nirappidumae 6. ethiri enmun koonik kuraுkiduvaar avan thalai maelae aeri mithiththiduvaena
PowerPoint Presentation Slides for the song Payamillaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Payamillaiyae – பயமில்லையே.. பயமில்லையேபயமே எனக்கு இல்ல இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரேஅவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானேஎனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரேவெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்திராட்சை ரசமும் தானியமும் உண்டு(இயேசுவின் இரத்தமும் வார்த்தையம் எனக்குண்டு) 5. எனது வானம் பனியைப் பெய்திடுமேமழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவார்அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன PPT
Payamillaiyae PPT

