Full Screen ?
 

Mathave Thunai Neerae - மாதாவே ! துணை நீரே உம்மை

மாதாவே ! துணை நீரே உம்மை 

வாழ்த்திப் போற்ற வரந்தாரும் 
ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா !
ஏற்றன்பாக எமைப் பாரும்.

வானோர் தம் அரசே ! தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெமை நீர் தள்ளாமல்
எக் காலத்துமே தற் காரும்.

ஒன்றே கேட்டிடு வோம் தாயே நாம்
ஓர் சாவான பவந்தானும்
என்றேனுஞ் செய்திடாமற் காத்து
எம்மைச் சுத்தர்களாய்ப் பேணும் 

Mathave Thunai Neerae Lyrics in English

Maathaavae ! Thunnai neerae ummai  vaalththip potta varanthaarum  eetho pillaikal vanthom ammaa ! Aettanpaaka emaip paarum. Vaanor tham arase ! Thaayae em mantattaைth thayavaay kaelum eenor entemai neer thallaamal ek kaalaththumae thar kaarum. Onte kaetdidu vom thaayae naam or saavaana pavanthaanum entenunj seythidaamar kaaththu emmaich suththarkalaayp paenum 

PowerPoint Presentation Slides for the song Mathave Thunai Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mathave Thunai Neerae – மாதாவே ! துணை நீரே உம்மை PPT
Mathave Thunai Neerae PPT

Mathave Thunai Neerae Song Meaning

Mother! You are the companion

Greetings and greetings
Here the children have come, mother!
See us accordingly.

They are their king! Mother M
Please listen to the request
Enor never push water
Any time will happen.

Let us hear only one thing
A dead man too
Don't wait
Keep us clean

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தாயே மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ஏற்றன்பாக எமைப் பாரும் வானோர் தம் அரசே எம்மன்றாட்டைத் தமிழ்