Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 50:4 in Tamil

Home Bible Genesis Genesis 50 Genesis 50:4

ஆதியாகமம் 50:4
துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததானால், நீங்கள் பார்வோனின் காது கேட்க அவருக்கு அறிவிக்க வேண்டியது என்னவென்றால்,

Tamil Indian Revised Version
துக்கம்அனுசரிக்கும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்கு தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு தெரிவிக்கவேண்டியது என்னவென்றால்,

Tamil Easy Reading Version
70 நாட்கள் ஆனதும் துக்க நாட்கள் முடிந்தன. எனவே யோசேப்பு பார்வோன் மன்னனின் அதிகாரிகளோடு பேசினான். “இதனைப் பார்வோன் மன்னனுக்குச் சொல்லுங்கள்.

Thiru Viviliam
துக்க நாள்கள் முடிந்த பின், யோசேப்பு பார்வோன் வீட்டாரிடம், “உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால், பார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்;

Genesis 50:3Genesis 50Genesis 50:5

King James Version (KJV)
And when the days of his mourning were past, Joseph spake unto the house of Pharaoh, saying, If now I have found grace in your eyes, speak, I pray you, in the ears of Pharaoh, saying,

American Standard Version (ASV)
And when the days of weeping for him were past, Joseph spake unto the house of Pharaoh, saying, If now I have found favor in your eyes, speak, I pray you, in the ears of Pharaoh, saying,

Bible in Basic English (BBE)
And when the days of weeping for him were past, Joseph said to the servants of Pharaoh, If now you have love for me, say these words to Pharaoh:

Darby English Bible (DBY)
And when the days of his mourning were past, Joseph spoke to the house of Pharaoh, saying, If now I have found favour in your eyes, speak, I pray you, in the ears of Pharaoh, saying,

Webster’s Bible (WBT)
And when the days of his mourning were past, Joseph spoke to the house of Pharaoh, saying, If now I have found grace in your eyes, speak, I pray you, in the ears of Pharaoh, saying,

World English Bible (WEB)
When the days of weeping for him were past, Joseph spoke to the house of Pharaoh, saying, “If now I have found favor in your eyes, please speak in the ears of Pharaoh, saying,

Young’s Literal Translation (YLT)
And the days of his weeping pass away, and Joseph speaketh unto the house of Pharaoh, saying, `If, I pray you, I have found grace in your eyes, speak, I pray you, in the ears of Pharaoh, saying,

ஆதியாகமம் Genesis 50:4
துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததானால், நீங்கள் பார்வோனின் காது கேட்க அவருக்கு அறிவிக்க வேண்டியது என்னவென்றால்,
And when the days of his mourning were past, Joseph spake unto the house of Pharaoh, saying, If now I have found grace in your eyes, speak, I pray you, in the ears of Pharaoh, saying,

וַיַּֽעַבְרוּ֙wayyaʿabrûva-ya-av-ROO
יְמֵ֣יyĕmêyeh-MAY
בְכִית֔וֹbĕkîtôveh-hee-TOH
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
אֶלʾelel
בֵּ֥יתbêtbate
פַּרְעֹ֖הparʿōpahr-OH
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
אִםʾimeem
נָ֨אnāʾna
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
חֵן֙ḥēnhane
בְּעֵ֣ינֵיכֶ֔םbĕʿênêkembeh-A-nay-HEM
דַּבְּרוּdabbĕrûda-beh-ROO
נָ֕אnāʾna
בְּאָזְנֵ֥יbĕʾoznêbeh-oze-NAY
פַרְעֹ֖הparʿōfahr-OH
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

Cross Reference

ஆதியாகமம் 18:3
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.

எஸ்தர் 4:2
ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.


Tags துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின் யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததானால் நீங்கள் பார்வோனின் காது கேட்க அவருக்கு அறிவிக்க வேண்டியது என்னவென்றால்
Genesis 50:4 in Tamil Concordance Genesis 50:4 in Tamil Interlinear Genesis 50:4 in Tamil Image