ஆதியாகமம் 50:26
யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
Tamil Indian Revised Version
யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
Tamil Easy Reading Version
யோசேப்பு எகிப்திலேயே மரணமடைந்தான். அப்போது அவனுக்கு 110 வயது. மருத்துவர்கள் அவனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தயார் செய்தனர். அதனை ஒரு பெட்டியில் வைத்தார்கள்.
Thiru Viviliam
யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.
King James Version (KJV)
So Joseph died, being an hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.
American Standard Version (ASV)
So Joseph died, being a hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.
Bible in Basic English (BBE)
So Joseph came to his death, being a hundred and ten years old: and they made his body ready, and he was put in a chest in Egypt.
Darby English Bible (DBY)
And Joseph died, a hundred and ten years old; and they embalmed him; and he was put in a coffin in Egypt.
Webster’s Bible (WBT)
So Joseph died, being a hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.
World English Bible (WEB)
So Joseph died, being one hundred ten years old, and they embalmed him, and he was put in a coffin in Egypt.
Young’s Literal Translation (YLT)
And Joseph dieth, a son of an hundred and ten years, and they embalm him, and he is put into a coffin in Egypt.
ஆதியாகமம் Genesis 50:26
யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
So Joseph died, being an hundred and ten years old: and they embalmed him, and he was put in a coffin in Egypt.
| וַיָּ֣מָת | wayyāmot | va-YA-mote | |
| יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE | |
| בֶּן | ben | ben | |
| מֵאָ֥ה | mēʾâ | may-AH | |
| וָעֶ֖שֶׂר | wāʿeśer | va-EH-ser | |
| שָׁנִ֑ים | šānîm | sha-NEEM | |
| וַיַּֽחַנְט֣וּ | wayyaḥanṭû | va-ya-hahn-TOO | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| וַיִּ֥ישֶׂם | wayyîśem | va-YEE-sem | |
| בָּֽאָר֖וֹן | bāʾārôn | ba-ah-RONE | |
| בְּמִצְרָֽיִם׃ | bĕmiṣrāyim | beh-meets-RA-yeem |
Cross Reference
ஆதியாகமம் 47:9
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
ஆதியாகமம் 47:28
யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.
ஆதியாகமம் 50:2
பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.
ஆதியாகமம் 50:22
யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான்.
யோசுவா 24:29
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப் பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.
Tags யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான் அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்
Genesis 50:26 in Tamil Concordance Genesis 50:26 in Tamil Interlinear Genesis 50:26 in Tamil Image