ஆதியாகமம் 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
Tamil Indian Revised Version
ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
Tamil Easy Reading Version
“ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை. எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே. நீயே வல்லமையும் மரியாதையும் உள்ள மகனாக விளங்கியிருக்கலாம்.
Thiru Viviliam
⁽ரூபன்! நீயே என் தலைமகன்;␢ என் ஆற்றல் நீயே;␢ என் ஆண்மையின் முதற்கனி நீயே;␢ மாண்பிலும் வலிமையிலும் முதன்மை␢ பெற வேண்டியவனும் நீயே!⁾
Title
ரூபன்
King James Version (KJV)
Reuben, thou art my firstborn, my might, and the beginning of my strength, the excellency of dignity, and the excellency of power:
American Standard Version (ASV)
Reuben, thou art my first-born, my might, and the beginning of my strength; The pre-eminence of dignity, and the pre-eminence of power.
Bible in Basic English (BBE)
Reuben, you are my oldest son, the first-fruit of my strength, first in pride and first in power:
Darby English Bible (DBY)
Reuben, thou art my firstborn, My might, and the firstfruits of my vigour: Excellency of dignity, and excellency of strength.
Webster’s Bible (WBT)
Reuben, thou art my first-born, my might, and the beginning of my strength, the excellence of dignity, and the excellence of power:
World English Bible (WEB)
“Reuben, you are my firstborn, my might, and the beginning of my strength; The pre-eminence of dignity, and the pre-eminence of power.
Young’s Literal Translation (YLT)
Reuben! my first-born thou, My power, and beginning of my strength, The abundance of exaltation, And the abundance of strength;
ஆதியாகமம் Genesis 49:3
ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
Reuben, thou art my firstborn, my might, and the beginning of my strength, the excellency of dignity, and the excellency of power:
| רְאוּבֵן֙ | rĕʾûbēn | reh-oo-VANE | |
| בְּכֹ֣רִי | bĕkōrî | beh-HOH-ree | |
| אַ֔תָּה | ʾattâ | AH-ta | |
| כֹּחִ֖י | kōḥî | koh-HEE | |
| וְרֵאשִׁ֣ית | wĕrēʾšît | veh-ray-SHEET | |
| אוֹנִ֑י | ʾônî | oh-NEE | |
| יֶ֥תֶר | yeter | YEH-ter | |
| שְׂאֵ֖ת | śĕʾēt | seh-ATE | |
| וְיֶ֥תֶר | wĕyeter | veh-YEH-ter | |
| עָֽז׃ | ʿāz | az |
Cross Reference
உபாகமம் 21:17
வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.
சங்கீதம் 78:51
எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவையும் அழித்து;
ஆதியாகமம் 29:32
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.
சங்கீதம் 105:36
அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
1 நாளாகமம் 5:3
இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், ஊர்மீ என்பவர்கள்.
1 நாளாகமம் 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.
1 நாளாகமம் 2:1
இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
எண்ணாகமம் 26:5
ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனாக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும்,
எண்ணாகமம் 1:20
இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
ஆதியாகமம் 48:18
என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
ஆதியாகமம் 46:8
எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.
Tags ரூபனே நீ என் சேஷ்டபுத்திரன் நீ என் சத்துவமும் என் முதற்பெலனுமானவன் நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்
Genesis 49:3 in Tamil Concordance Genesis 49:3 in Tamil Interlinear Genesis 49:3 in Tamil Image