Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 46:7 in Tamil

Home Bible Genesis Genesis 46 Genesis 46:7

ஆதியாகமம் 46:7
அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அவன் தன் மகன்களையும் தன் மகன்களின் மகன்களையும் தன் மகள்களையும் தன் மகன்களின் மகள்களையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்திற்குத் தன்னுடன் அழைத்துக்கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
அவர்களோடு அவனது பிள்ளைகளும் பேரன்களும், பேத்திகளும், இருந்தனர். மொத்த குடும்பமும் அவனோடு எகிப்தை அடைந்தது.

Thiru Viviliam
தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.⒫

Genesis 46:6Genesis 46Genesis 46:8

King James Version (KJV)
His sons, and his sons’ sons with him, his daughters, and his sons’ daughters, and all his seed brought he with him into Egypt.

American Standard Version (ASV)
his sons, and his sons’ sons with him, his daughters, and his sons’s daughters, and all his seed brought he with him into Egypt.

Bible in Basic English (BBE)
His sons and his sons’ sons, his daughters and his daughters’ sons and all his family he took with him into Egypt.

Darby English Bible (DBY)
his sons and his sons’ sons with him, his daughters and his sons’ daughters and all his seed he brought with him to Egypt.

Webster’s Bible (WBT)
His sons, and his sons’ sons with him, his daughters, and his sons’ daughters, and all his seed brought he with him into Egypt.

World English Bible (WEB)
his sons, and his sons’ sons with him, his daughters, and his sons’ daughters, and he brought all his seed with him into Egypt.

Young’s Literal Translation (YLT)
his sons, and his sons’ sons with him, his daughters, and his sons’ daughters, yea, all his seed he brought with him into Egypt.

ஆதியாகமம் Genesis 46:7
அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.
His sons, and his sons' sons with him, his daughters, and his sons' daughters, and all his seed brought he with him into Egypt.

בָּנָ֞יוbānāywba-NAV
וּבְנֵ֤יûbĕnêoo-veh-NAY
בָנָיו֙bānāywva-nav
אִתּ֔וֹʾittôEE-toh
בְּנֹתָ֛יוbĕnōtāywbeh-noh-TAV
וּבְנ֥וֹתûbĕnôtoo-veh-NOTE
בָּנָ֖יוbānāywba-NAV
וְכָלwĕkālveh-HAHL
זַרְע֑וֹzarʿôzahr-OH
הֵבִ֥יאhēbîʾhay-VEE
אִתּ֖וֹʾittôEE-toh
מִצְרָֽיְמָה׃miṣrāyĕmâmeets-RA-yeh-ma


Tags அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்
Genesis 46:7 in Tamil Concordance Genesis 46:7 in Tamil Interlinear Genesis 46:7 in Tamil Image