Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 43:31 in Tamil

Home Bible Genesis Genesis 43 Genesis 43:31

ஆதியாகமம் 43:31
பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, உணவு வையுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். அவன் தன்னைத் தானே அடக்கிக்கொண்டு, “இது உணவு உண்ணும் நேரம்” என்றான்.

Thiru Viviliam
பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார். தம்மை அடக்கிக்கொண்டு, “உணவு பரிமாறுங்கள்” என்றார்.

Genesis 43:30Genesis 43Genesis 43:32

King James Version (KJV)
And he washed his face, and went out, and refrained himself, and said, Set on bread.

American Standard Version (ASV)
And he washed his face, and came out; and he refrained himself, and said, Set on bread.

Bible in Basic English (BBE)
And they put a meal ready for him by himself, and for them by themselves, and for the Egyptians who were with him by themselves; because the Egyptians may not take food with the Hebrews, for that would make them unclean.

Darby English Bible (DBY)
And he washed his face, and came out, and controlled himself, and said, Set on bread.

Webster’s Bible (WBT)
And they set on for him by himself, and for them by themselves, and for the Egyptians who ate with him, by themselves; because the Egyptians might not eat bread with the Hebrews; for that is an abomination to the Egyptians.

World English Bible (WEB)
He washed his face, and came out. He controlled himself, and said, “Serve the meal.”

Young’s Literal Translation (YLT)
and he washeth his face, and goeth out, and refraineth himself, and saith, `Place bread.’

ஆதியாகமம் Genesis 43:31
பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான்.
And he washed his face, and went out, and refrained himself, and said, Set on bread.

וַיִּרְחַ֥ץwayyirḥaṣva-yeer-HAHTS
פָּנָ֖יוpānāywpa-NAV
וַיֵּצֵ֑אwayyēṣēʾva-yay-TSAY
וַיִּ֨תְאַפַּ֔קwayyitʾappaqva-YEET-ah-PAHK
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
שִׂ֥ימוּśîmûSEE-moo
לָֽחֶם׃lāḥemLA-hem

Cross Reference

ஆதியாகமம் 45:1
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.

ஏசாயா 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

எரேமியா 31:16
நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.

1 பேதுரு 3:10
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,


Tags பின்பு அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து தன்னை அடக்கிக்கொண்டு போஜனம் வையுங்கள் என்றான்
Genesis 43:31 in Tamil Concordance Genesis 43:31 in Tamil Interlinear Genesis 43:31 in Tamil Image