ஆதியாகமம் 41:41
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், முழு எகிப்துதேசத்திற்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
யோசேப்பை ஆளுநர் ஆக்குவதற்குரிய விசேஷச் சடங்கும், ஊர்வலமும் சிறப்பான முறையில் நடந்தன. “உன்னை எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆக்குகிறேன்” என்றான்.
Thiru Viviliam
பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி, “இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன்” என்று சொன்னான்.
King James Version (KJV)
And Pharaoh said unto Joseph, See, I have set thee over all the land of Egypt.
American Standard Version (ASV)
And Pharaoh said unto Joseph, See, I have set thee over all the land of Egypt.
Bible in Basic English (BBE)
And Pharaoh said to Joseph, See, I have put you over all the land of Egypt.
Darby English Bible (DBY)
And Pharaoh said to Joseph, See, I have set thee over all the land of Egypt.
Webster’s Bible (WBT)
And Pharaoh said to Joseph, See, I have set thee over all the land of Egypt.
World English Bible (WEB)
Pharaoh said to Joseph, “Behold, I have set you over all the land of Egypt.”
Young’s Literal Translation (YLT)
And Pharaoh saith unto Joseph, `See, I have put thee over all the land of Egypt.’
ஆதியாகமம் Genesis 41:41
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
And Pharaoh said unto Joseph, See, I have set thee over all the land of Egypt.
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| פַּרְעֹ֖ה | parʿō | pahr-OH | |
| אֶל | ʾel | el | |
| יוֹסֵ֑ף | yôsēp | yoh-SAFE | |
| רְאֵה֙ | rĕʾēh | reh-A | |
| נָתַ֣תִּי | nātattî | na-TA-tee | |
| אֹֽתְךָ֔ | ʾōtĕkā | oh-teh-HA | |
| עַ֖ל | ʿal | al | |
| כָּל | kāl | kahl | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
Cross Reference
தானியேல் 6:3
இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
ஆதியாகமம் 42:6
யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.
பிலிப்பியர் 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
மத்தேயு 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தானியேல் 4:2
உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.
தானியேல் 2:7
அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்.
நீதிமொழிகள் 22:29
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
நீதிமொழிகள் 17:2
புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
எஸ்தர் 10:3
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.
ஆதியாகமம் 41:44
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.
ஆதியாகமம் 39:22
சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.
ஆதியாகமம் 39:5
அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.
Tags பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி பார் எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி
Genesis 41:41 in Tamil Concordance Genesis 41:41 in Tamil Interlinear Genesis 41:41 in Tamil Image