Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 38:4 in Tamil

Home Bible Genesis Genesis 38 Genesis 38:4

ஆதியாகமம் 38:4
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள்.

Thiru Viviliam
அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.

Genesis 38:3Genesis 38Genesis 38:5

King James Version (KJV)
And she conceived again, and bare a son; and she called his name Onan.

American Standard Version (ASV)
And she conceived again, and bare a son; and she called his name Onan.

Bible in Basic English (BBE)
And again she gave birth to a son, and he gave him the name Onan.

Darby English Bible (DBY)
And she again conceived and bore a son, and she called his name Onan.

Webster’s Bible (WBT)
And she conceived again, and bore a son; and she called his name Onan.

World English Bible (WEB)
She conceived again, and bore a son; and she named him Onan.

Young’s Literal Translation (YLT)
and she conceiveth again, and beareth a son, and calleth his name Onan;

ஆதியாகமம் Genesis 38:4
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
And she conceived again, and bare a son; and she called his name Onan.

וַתַּ֥הַרwattaharva-TA-hahr
ע֖וֹדʿôdode
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
בֵּ֑ןbēnbane
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
אֶתʾetet
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
אוֹנָֽן׃ʾônānoh-NAHN

Cross Reference

ஆதியாகமம் 46:12
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

எண்ணாகமம் 26:19
யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.


Tags அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்
Genesis 38:4 in Tamil Concordance Genesis 38:4 in Tamil Interlinear Genesis 38:4 in Tamil Image