ஆதியாகமம் 38:12
அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
Tamil Indian Revised Version
அநேகநாட்கள் சென்றபின், சூவாவின் மகளாகிய யூதாவின் மனைவி இறந்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
Tamil Easy Reading Version
பின்னர் சூவாவின் மகளான யூதாவின் மனைவி மரித்துப் போனாள். யூதாவின் துக்க காலத்தில் அதுல்லாம் நகரைச் சேர்ந்த தன் நண்பன் ஈராவோடு தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க திம்னாவுக்குப் போனான்.
Thiru Viviliam
பல நாள்களுக்குப்பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.
King James Version (KJV)
And in process of time the daughter of Shuah Judah’s wife died; and Judah was comforted, and went up unto his sheepshearers to Timnath, he and his friend Hirah the Adullamite.
American Standard Version (ASV)
And in process of time Shua’s daughter, the wife of Judah, died; and Judah was comforted, and went up unto his sheep-shearers to Timnah, he and his friend Hirah the Adullamite.
Bible in Basic English (BBE)
And after a time, Bath-shua, Judah’s wife, came to her end; and after Judah was comforted for her loss, he went to Timnah, where they were cutting the wool of his sheep, and his friend Hirah of Adullam went with him.
Darby English Bible (DBY)
And as the days were multiplied, Judah’s wife, the daughter of Shua, died. And Judah was comforted, and he went up to his sheep-shearers, to Timnah, he and his friend Hirah the Adullamite.
Webster’s Bible (WBT)
And in process of time, the daughter of Shuah Judah’s wife died: and Judah was comforted, and went up to his sheep-shearers to Timnath, he and his friend Hirah the Adullamite.
World English Bible (WEB)
After many days, Shua’s daughter, the wife of Judah, died. Judah was comforted, and went up to his sheep-shearers to Timnah, he and his friend Hirah, the Adullamite.
Young’s Literal Translation (YLT)
And the days are multiplied, and the daughter of Shuah, Judah’s wife, dieth; and Judah is comforted, and goeth up unto his sheep-shearers, he and Hirah his friend the Adullamite, to Timnath.
ஆதியாகமம் Genesis 38:12
அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
And in process of time the daughter of Shuah Judah's wife died; and Judah was comforted, and went up unto his sheepshearers to Timnath, he and his friend Hirah the Adullamite.
| וַיִּרְבּוּ֙ | wayyirbû | va-yeer-BOO | |
| הַיָּמִ֔ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| וַתָּ֖מָת | wattāmot | va-TA-mote | |
| בַּת | bat | baht | |
| שׁ֣וּעַ | šûaʿ | SHOO-ah | |
| אֵֽשֶׁת | ʾēšet | A-shet | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וַיִּנָּ֣חֶם | wayyinnāḥem | va-yee-NA-hem | |
| יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| וַיַּ֜עַל | wayyaʿal | va-YA-al | |
| עַל | ʿal | al | |
| גֹּֽזֲזֵ֤י | gōzăzê | ɡoh-zuh-ZAY | |
| צֹאנוֹ֙ | ṣōʾnô | tsoh-NOH | |
| ה֗וּא | hûʾ | hoo | |
| וְחִירָ֛ה | wĕḥîrâ | veh-hee-RA | |
| רֵעֵ֥הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| הָֽעֲדֻלָּמִ֖י | hāʿădullāmî | ha-uh-doo-la-MEE | |
| תִּמְנָֽתָה׃ | timnātâ | teem-NA-ta |
Cross Reference
யோசுவா 15:10
பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கேயிருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
2 சாமுவேல் 13:39
தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதலடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.
நியாயாதிபதிகள் 14:1
சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,
ஆதியாகமம் 24:67
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.
2 சாமுவேல் 13:23
இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.
1 சாமுவேல் 25:36
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
1 சாமுவேல் 25:4
நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
யோசுவா 19:43
ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
யோசுவா 15:57
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.
யோசுவா 15:37
சேனான், அதாஷா, மிக்தல்காத்,
யோசுவா 15:35
யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
ஆதியாகமம் 38:1
அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச்சேர்ந்தான்.
ஆதியாகமம் 31:19
லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
Tags அநேகநாள் சென்றபின் சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள் யூதாவினுடைய துக்கம் ஆறினபின் அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்
Genesis 38:12 in Tamil Concordance Genesis 38:12 in Tamil Interlinear Genesis 38:12 in Tamil Image