Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 34:27 in Tamil

Home Bible Genesis Genesis 34 Genesis 34:27

ஆதியாகமம் 34:27
மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,

Tamil Indian Revised Version
மேலும், யாக்கோபின் மற்ற மகன்கள் வெட்டப்பட்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,

Tamil Easy Reading Version
யாக்கோபின் மகன்கள் நகரத்திற்குள் போய் அங்குள்ள செல்வங்களையெல்லாம் கொள்ளையிட்டனர். அவர்கள் தங்கள் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக இன்னும் கோபம் தணியாமல் இருந்தனர்.

Thiru Viviliam
அதன்பின் யாக்கோபின் புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்களின் சடலத்தின் மீது மிதித்துச் சென்று தங்கள் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அந்நகரைக் கொள்ளையிட்டனர்.

Genesis 34:26Genesis 34Genesis 34:28

King James Version (KJV)
The sons of Jacob came upon the slain, and spoiled the city, because they had defiled their sister.

American Standard Version (ASV)
The sons of Jacob came upon the slain, and plundered the city, because they had defiled their sister.

Bible in Basic English (BBE)
And the sons of Jacob came on them when they were wounded and made waste the town because of what had been done to their sister;

Darby English Bible (DBY)
The sons of Jacob came upon the slain, and plundered the city, because they had defiled their sister.

Webster’s Bible (WBT)
The sons of Jacob came upon the slain, and spoiled the city; because they had defiled their sister.

World English Bible (WEB)
Jacob’s sons came on the dead, and plundered the city, because they had defiled their sister.

Young’s Literal Translation (YLT)
Jacob’s sons have come in upon the wounded, and they spoil the city, because they had defiled their sister;

ஆதியாகமம் Genesis 34:27
மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,
The sons of Jacob came upon the slain, and spoiled the city, because they had defiled their sister.

בְּנֵ֣יbĕnêbeh-NAY
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
בָּ֚אוּbāʾûBA-oo
עַלʿalal
הַ֣חֲלָלִ֔יםhaḥălālîmHA-huh-la-LEEM
וַיָּבֹ֖זּוּwayyābōzzûva-ya-VOH-zoo
הָעִ֑ירhāʿîrha-EER
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
טִמְּא֖וּṭimmĕʾûtee-meh-OO
אֲחוֹתָֽם׃ʾăḥôtāmuh-hoh-TAHM

Cross Reference

ஆதியாகமம் 34:2
அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

ஆதியாகமம் 34:31
அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.

யாத்திராகமம் 2:14
அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.

யோசுவா 7:1
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

யோசுவா 7:13
எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

யோசுவா 7:21
கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.

எஸ்தர் 9:10
ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

எஸ்தர் 9:16
ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

1 தீமோத்தேயு 6:10
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.


Tags மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு
Genesis 34:27 in Tamil Concordance Genesis 34:27 in Tamil Interlinear Genesis 34:27 in Tamil Image