Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 31:39 in Tamil

Home Bible Genesis Genesis 31 Genesis 31:39

ஆதியாகமம் 31:39
பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.

Tamil Indian Revised Version
காயப்பட்டதை நான் உம்மிடம் கொண்டுவராமல், அதற்காக நான் உத்திரவாதம்செய்தேன்; பகலில் திருடப்பட்டதையும், இரவில் திருடப்பட்டதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.

Tamil Easy Reading Version
காட்டு மிருகங்களால் ஏதாவது ஆடுகள் அடிபட்டு மரித்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். மரித்த ஆடுகளைக்கொண்டு வந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை. ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன்.

Thiru Viviliam
கொடிய விலங்குகளால் அடிபட்டவைகளை நான் உம்மிடம் கொண்டுவரவில்லையே! மாறாக அவற்றிற்கும் ஈடு செய்தேன். ஆனால், இரவிலோ பகலிலோ களவுபோனவற்றிற்காக நீர் என் கையிலிருந்து ஈடு வாங்கிக்கொண்டீரே!

Genesis 31:38Genesis 31Genesis 31:40

King James Version (KJV)
That which was torn of beasts I brought not unto thee; I bare the loss of it; of my hand didst thou require it, whether stolen by day, or stolen by night.

American Standard Version (ASV)
That which was torn of beasts I brought not unto thee; I bare the loss of it; of my hand didst thou require it, whether stolen by day or stolen by night.

Bible in Basic English (BBE)
Anything which was wounded by beasts I did not take to you, but myself made up for the loss of it; you made me responsible for whatever was taken by thieves, by day or by night.

Darby English Bible (DBY)
What was torn I have not brought to thee; I had to bear the loss of it: of my hand hast thou required it, [whether] stolen by day or stolen by night.

Webster’s Bible (WBT)
That which was torn by beasts, I brought not to thee; I bore the loss of it; of my hand didst thou require it, whether stolen by day, or stolen by night.

World English Bible (WEB)
That which was torn of animals, I didn’t bring to you. I bore the loss of it. Of my hand you required it, whether stolen by day or stolen by night.

Young’s Literal Translation (YLT)
the torn I have not brought in unto thee — I, I repay it — from my hand thou dost seek it; I have been deceived by day, and I have been deceived by night;

ஆதியாகமம் Genesis 31:39
பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.
That which was torn of beasts I brought not unto thee; I bare the loss of it; of my hand didst thou require it, whether stolen by day, or stolen by night.

טְרֵפָה֙ṭĕrēpāhteh-ray-FA
לֹֽאlōʾloh
הֵבֵ֣אתִיhēbēʾtîhay-VAY-tee
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
אָֽנֹכִ֣יʾānōkîah-noh-HEE
אֲחַטֶּ֔נָּהʾăḥaṭṭennâuh-ha-TEH-na
מִיָּדִ֖יmiyyādîmee-ya-DEE
תְּבַקְשֶׁ֑נָּהtĕbaqšennâteh-vahk-SHEH-na
גְּנֻֽבְתִ֣יgĕnubĕtîɡeh-noo-veh-TEE
י֔וֹםyômyome
וּגְנֻֽבְתִ֖יûgĕnubĕtîoo-ɡeh-noo-veh-TEE
לָֽיְלָה׃lāyĕlâLA-yeh-la

Cross Reference

யாத்திராகமம் 22:10
ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,

யாத்திராகமம் 22:31
நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.

லேவியராகமம் 22:8
தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.

1 சாமுவேல் 17:34
தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.

லுூக்கா 2:8
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

யோவான் 10:12
மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.


Tags பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல் அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன் பகலில் களவுபோனதையும் இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்
Genesis 31:39 in Tamil Concordance Genesis 31:39 in Tamil Interlinear Genesis 31:39 in Tamil Image