ஆதியாகமம் 31:23
அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன், தன் சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாட்கள் அவனைத் தொடர்ந்துபோய் பிரயாணம் செய்து, கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
Tamil Easy Reading Version
உடனே தன் ஆட்களைச் சேகரித்துக்கொண்டு யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனான். ஏழு நாட்கள் ஆனபிறகு லாபான் யாக்கோபை கீலேயாத் மலை நகரம் ஒன்றில் கண்டு பிடித்தான்.
Thiru Viviliam
உடனே அவன் தன் உறவினர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழு நாள்களாக அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவர் இருந்த கிலயாது மலைப்பகுதியை நெருங்கினான்.
King James Version (KJV)
And he took his brethren with him, and pursued after him seven days’ journey; and they overtook him in the mount Gilead.
American Standard Version (ASV)
And he took his brethren with him, and pursued after him seven days’ journey; and he overtook him in the mountain of Gilead.
Bible in Basic English (BBE)
And taking the men of his family with him, he went after him for seven days and overtook him in the hill-country of Gilead.
Darby English Bible (DBY)
And he took his brethren with him, and pursued after him seven days’ journey, and overtook him on mount Gilead.
Webster’s Bible (WBT)
And he took his brethren with him, and pursued after him seven days’ journey: and they overtook him in the mount Gilead.
World English Bible (WEB)
He took his relatives with him, and pursued after him seven days’ journey. He overtook him in the mountain of Gilead.
Young’s Literal Translation (YLT)
and he taketh his brethren with him, and pursueth after him a journey of seven days, and overtaketh him in the mount of Gilead.
ஆதியாகமம் Genesis 31:23
அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
And he took his brethren with him, and pursued after him seven days' journey; and they overtook him in the mount Gilead.
| וַיִּקַּ֤ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| אֶת | ʾet | et | |
| אֶחָיו֙ | ʾeḥāyw | eh-hav | |
| עִמּ֔וֹ | ʿimmô | EE-moh | |
| וַיִּרְדֹּ֣ף | wayyirdōp | va-yeer-DOFE | |
| אַֽחֲרָ֔יו | ʾaḥărāyw | ah-huh-RAV | |
| דֶּ֖רֶךְ | derek | DEH-rek | |
| שִׁבְעַ֣ת | šibʿat | sheev-AT | |
| יָמִ֑ים | yāmîm | ya-MEEM | |
| וַיַּדְבֵּ֥ק | wayyadbēq | va-yahd-BAKE | |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| בְּהַ֥ר | bĕhar | beh-HAHR | |
| הַגִּלְעָֽד׃ | haggilʿād | ha-ɡeel-AD |
Cross Reference
ஆதியாகமம் 13:8
ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
ஆதியாகமம் 24:27
என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.
யாத்திராகமம் 2:11
மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
யாத்திராகமம் 2:13
அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி, நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
Tags அப்பொழுது அவன் தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய் கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்
Genesis 31:23 in Tamil Concordance Genesis 31:23 in Tamil Interlinear Genesis 31:23 in Tamil Image