Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 31:17 in Tamil

Home Bible Genesis Genesis 31 Genesis 31:17

ஆதியாகமம் 31:17
அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,

Tamil Indian Revised Version
அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன்னுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,

Tamil Easy Reading Version
எனவே, யாக்கோபு பயணத்துக்குத் தயாரானான். தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் ஒட்டகத்தில் ஏற்றினான்.

Thiru Viviliam
அப்போது யாக்கோபு, தம் மக்களையும், மனைவியரையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

Genesis 31:16Genesis 31Genesis 31:18

King James Version (KJV)
Then Jacob rose up, and set his sons and his wives upon camels;

American Standard Version (ASV)
Then Jacob rose up, and set his sons and his wives upon the camels;

Bible in Basic English (BBE)
Then Jacob put his wives and his sons on camels;

Darby English Bible (DBY)
And Jacob rose up, and set his sons and his wives upon camels,

Webster’s Bible (WBT)
Then Jacob arose, and set his sons and his wives upon camels;

World English Bible (WEB)
Then Jacob rose up, and set his sons and his wives on the camels,

Young’s Literal Translation (YLT)
And Jacob riseth, and lifteth up his sons and his wives on the camels,

ஆதியாகமம் Genesis 31:17
அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,
Then Jacob rose up, and set his sons and his wives upon camels;

וַיָּ֖קָםwayyāqomva-YA-kome
יַֽעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
וַיִּשָּׂ֛אwayyiśśāʾva-yee-SA
אֶתʾetet
בָּנָ֥יוbānāywba-NAV
וְאֶתwĕʾetveh-ET
נָשָׁ֖יוnāšāywna-SHAV
עַלʿalal
הַגְּמַלִּֽים׃haggĕmallîmha-ɡeh-ma-LEEM

Cross Reference

ஆதியாகமம் 24:10
பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,

ஆதியாகமம் 24:61
அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்களின்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.

1 சாமுவேல் 30:17
அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.


Tags அப்பொழுது யாக்கோபு எழுந்து தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி
Genesis 31:17 in Tamil Concordance Genesis 31:17 in Tamil Interlinear Genesis 31:17 in Tamil Image