Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 31:12 in Tamil

Home Bible Genesis Genesis 31 Genesis 31:12

ஆதியாகமம் 31:12
அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடு இணையும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாக இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற அனைத்தையும் கண்டேன்.

Tamil Easy Reading Version
“தேவதூதன் என்னிடம் ‘பார், புள்ளிகளும்வரிகளும் உடைய கடாக்களே இணைகின்றன. இவற்றை நானே ஏற்படுத்தினேன், லாபான் உனக்கு எதிராக செய்யும் எல்லாக் காரியங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எல்லா புதிய ஆட்டுக் குட்டிகளையும் நீ பெறவேண்டும் என்பதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறேன்.

Thiru Viviliam
அவர், ‘உன் கண்களை உயர்த்திக் கிடாய்கள் யாவும் வரியும் கலப்புநிறமும் புள்ளியும் உடைய ஆடுகளுடன் பொலிவதைப் பார். ஏனெனில், லாபான் உனக்குச் செய்தது அனைத்தையும் நான் கண்டேன்.

Genesis 31:11Genesis 31Genesis 31:13

King James Version (KJV)
And he said, Lift up now thine eyes, and see, all the rams which leap upon the cattle are ring-streaked, speckled, and grizzled: for I have seen all that Laban doeth unto thee.

American Standard Version (ASV)
And he said, Lift up now thine eyes, and see, all the he-goats which leap upon the flock are ringstreaked, speckled, and grizzled: for I have seen all that Laban doeth unto thee.

Bible in Basic English (BBE)
And he said, See how all the he-goats are banded and marked and coloured: for I have seen what Laban has done to you.

Darby English Bible (DBY)
And he said, Lift up now thine eyes, and see: all the rams that leap upon the flock are ringstraked, speckled, and spotted; for I have seen all that Laban does to thee.

Webster’s Bible (WBT)
And he said, Lift up now thy eyes and see, all the rams which leap upon the cattle are ring-streaked, speckled, and grizzled: for I have seen all that Laban doeth to thee.

World English Bible (WEB)
He said, ‘Now lift up your eyes, and behold, all the male goats which leap on the flock are streaked, speckled, and grizzled, for I have seen all that Laban does to you.

Young’s Literal Translation (YLT)
`And He saith, Lift up, I pray thee, thine eyes, and see — all the he-goats which are going up on the flock `are’ ring-straked, speckled, and grisled, for I have seen all that Laban is doing to thee;

ஆதியாகமம் Genesis 31:12
அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.
And he said, Lift up now thine eyes, and see, all the rams which leap upon the cattle are ring-streaked, speckled, and grizzled: for I have seen all that Laban doeth unto thee.

וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
שָׂאśāʾsa
נָ֨אnāʾna
עֵינֶ֤יךָʿênêkāay-NAY-ha
וּרְאֵה֙ûrĕʾēhoo-reh-A
כָּלkālkahl
הָֽעַתֻּדִים֙hāʿattudîmha-ah-too-DEEM
הָֽעֹלִ֣יםhāʿōlîmha-oh-LEEM
עַלʿalal
הַצֹּ֔אןhaṣṣōnha-TSONE
עֲקֻדִּ֥יםʿăquddîmuh-koo-DEEM
נְקֻדִּ֖יםnĕquddîmneh-koo-DEEM
וּבְרֻדִּ֑יםûbĕruddîmoo-veh-roo-DEEM
כִּ֣יkee
רָאִ֔יתִיrāʾîtîra-EE-tee
אֵ֛תʾētate
כָּלkālkahl
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
לָבָ֖ןlābānla-VAHN
עֹ֥שֶׂהʿōśeOH-seh
לָּֽךְ׃lāklahk

Cross Reference

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

எபேசியர் 6:9
எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:34
எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

பிரசங்கி 5:8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.

சங்கீதம் 139:3
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

சங்கீதம் 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உபாகமம் 24:15
அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

லேவியராகமம் 19:13
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

யாத்திராகமம் 3:9
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

ஆதியாகமம் 31:42
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.

ஆதியாகமம் 30:37
பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,


Tags அப்பொழுது அவர் உன் கண்களை ஏறெடுத்துப்பார் ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்
Genesis 31:12 in Tamil Concordance Genesis 31:12 in Tamil Interlinear Genesis 31:12 in Tamil Image