Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 30:31 in Tamil

Home Bible Genesis Genesis 30 Genesis 30:31

ஆதியாகமம் 30:31
அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.

Tamil Easy Reading Version
அதற்கு லாபான், “நான் என்ன தர வேண்டும்” என்று கூறு எனக் கேட்டான். யாக்கோபு அவனிடம், “நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நான் செய்த வேலைக்கு மட்டும் சம்பளம் கொடுங்கள். இந்தக் காரியம் மட்டும் செய்யுங்கள். நான் திரும்பிப் போய் உங்கள் மந்தையைக் கவனித்துக்கொள்கிறேன்.

Thiru Viviliam
அதற்கு லாபான், “நான் உமக்கு என்ன தரவேண்டும்?” என, யாக்கோபு “எனக்கு நீர் ஒன்றும் தர வேண்டியதில்லை. இந்த ஒன்றை மட்டும் நீர் எனக்குச் செய்தால், நான் தொடர்ந்து உம் மந்தையை மேய்த்துப் பாதுகாப்பேன்.

Genesis 30:30Genesis 30Genesis 30:32

King James Version (KJV)
And he said, What shall I give thee? And Jacob said, Thou shalt not give me any thing: if thou wilt do this thing for me, I will again feed and keep thy flock.

American Standard Version (ASV)
And he said, What shall I give thee? And Jacob said, Thou shalt not give me aught: if thou wilt do this thing for me, I will again feed thy flock and keep it.

Bible in Basic English (BBE)
And Laban said, What am I to give you? And Jacob said, Do not give me anything; but I will again take up the care of your flock if you will only do this for me:

Darby English Bible (DBY)
And he said, What shall I give thee? And Jacob said, Thou shalt not give me anything. If thou doest this for me, I will again feed [and] keep thy flock:

Webster’s Bible (WBT)
And he said, What shall I give thee? And Jacob said, Thou shalt not give me any thing; if thou wilt do this thing for me, I will again feed and keep thy flock:

World English Bible (WEB)
He said, “What shall I give you?” Jacob said, “You shall not give me anything. If you will do this thing for me, I will again feed your flock and keep it.

Young’s Literal Translation (YLT)
And he saith, `What do I give to thee?’ And Jacob saith, `Thou dost not give me anything; if thou do for me this thing, I turn back; I have delight; thy flock I watch;

ஆதியாகமம் Genesis 30:31
அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்.
And he said, What shall I give thee? And Jacob said, Thou shalt not give me any thing: if thou wilt do this thing for me, I will again feed and keep thy flock.

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
מָ֣הma
אֶתֶּןʾetteneh-TEN
לָ֑ךְlāklahk
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
לֹֽאlōʾloh
תִתֶּןtittentee-TEN
לִ֣יlee
מְא֔וּמָהmĕʾûmâmeh-OO-ma
אִםʾimeem
תַּֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh
לִּי֙liylee
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
הַזֶּ֔הhazzeha-ZEH
אָשׁ֛וּבָהʾāšûbâah-SHOO-va
אֶרְעֶ֥הʾerʿeer-EH
צֹֽאנְךָ֖ṣōʾnĕkātsoh-neh-HA
אֶשְׁמֹֽר׃ʾešmōresh-MORE

Cross Reference

2 சாமுவேல் 21:4
அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன் அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

சங்கீதம் 118:8
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.

எபிரெயர் 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


Tags அதற்கு அவன் நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான் யாக்கோபு நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால் உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்
Genesis 30:31 in Tamil Concordance Genesis 30:31 in Tamil Interlinear Genesis 30:31 in Tamil Image