ஆதியாகமம் 26:7
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
Tamil Indian Revised Version
அந்த இடத்து மனிதர்கள் அவனுடைய மனைவியைக் குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்ப்பதற்கு அழகுள்ளவளானதால், அந்த இடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொன்றுபோடுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லுவதற்குப் பயந்தான்.
Tamil Easy Reading Version
ஈசாக்கின் மனைவியான ரெபெக்காள் மிகவும் அழகானவள். அங்குள்ளவர்கள் அவளைப்பற்றி ஈசாக்கிடம் கேட்டனர். அதற்கு ஈசாக்கு, அவர்களிடம் ரெபெக்காள் தன் மனைவி என்று சொல்ல அஞ்சி, “அவள் என் சகோதரி” என்று சொன்னான். தன்னைக் கொன்று அவளை அபகரித்துக்கொள்வார்கள் என எண்ணினான்.
Thiru Viviliam
அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, “அவள் என் சகோதரி” என்றார். ஏனெனில், ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, ‘அவள் என் மனைவி’ என்று சொல்ல அஞ்சினார்.
King James Version (KJV)
And the men of the place asked him of his wife; and he said, She is my sister: for he feared to say, She is my wife; lest, said he, the men of the place should kill me for Rebekah; because she was fair to look upon.
American Standard Version (ASV)
And the men of the place asked him of his wife. And he said, She is my sister. For he feared to say, My wife. Lest, `said he’, the men of the place should kill me for Rebekah. Because she was fair to look upon.
Bible in Basic English (BBE)
And when he was questioned by the men of the place about his wife, he said, She is my sister; fearing to say, She is my wife; for, he said, the men of the place may put me to death on account of Rebekah; because she is very beautiful.
Darby English Bible (DBY)
And the men of the place asked about his wife. And he said, She is my sister; for he feared to say, my wife, [saying to himself,] Lest the men of the place slay me on account of Rebecca — because she was fair in countenance.
Webster’s Bible (WBT)
And the men of the place asked him of his wife; and he said, She is my sister: for he feared to say, She is my wife; lest, said he, the men of the place should kill me for Rebekah; because she was fair to look upon.
World English Bible (WEB)
The men of the place asked him about his wife. He said, “She is my sister,” for he was afraid to say, “My wife,” lest, he thought, the men of the place might kill me for Rebekah, because she was beautiful to look on.
Young’s Literal Translation (YLT)
and men of the place ask him of his wife, and he saith, `She `is’ my sister:’ for he hath been afraid to say, `My wife — lest the men of the place kill me for Rebekah, for she `is’ of good appearance.’
ஆதியாகமம் Genesis 26:7
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
And the men of the place asked him of his wife; and he said, She is my sister: for he feared to say, She is my wife; lest, said he, the men of the place should kill me for Rebekah; because she was fair to look upon.
| וַֽיִּשְׁאֲל֞וּ | wayyišʾălû | va-yeesh-uh-LOO | |
| אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY | |
| הַמָּקוֹם֙ | hammāqôm | ha-ma-KOME | |
| לְאִשְׁתּ֔וֹ | lĕʾištô | leh-eesh-TOH | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲחֹ֣תִי | ʾăḥōtî | uh-HOH-tee | |
| הִ֑וא | hiw | heev | |
| כִּ֤י | kî | kee | |
| יָרֵא֙ | yārēʾ | ya-RAY | |
| לֵאמֹ֣ר | lēʾmōr | lay-MORE | |
| אִשְׁתִּ֔י | ʾištî | eesh-TEE | |
| פֶּן | pen | pen | |
| יַֽהַרְגֻ֜נִי | yahargunî | ya-hahr-ɡOO-nee | |
| אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY | |
| הַמָּקוֹם֙ | hammāqôm | ha-ma-KOME | |
| עַל | ʿal | al | |
| רִבְקָ֔ה | ribqâ | reev-KA | |
| כִּֽי | kî | kee | |
| טוֹבַ֥ת | ṭôbat | toh-VAHT | |
| מַרְאֶ֖ה | marʾe | mahr-EH | |
| הִֽוא׃ | hiw | heev |
Cross Reference
ஆதியாகமம் 12:13
ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.
ஆதியாகமம் 20:2
அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆளனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
நீதிமொழிகள் 29:25
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
ஆதியாகமம் 24:16
அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
ஆதியாகமம் 20:12
அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
ஆதியாகமம் 20:5
இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
மத்தேயு 10:28
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
எபேசியர் 5:25
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
கொலோசெயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
Tags அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது இவள் என் சகோதரி என்றான் ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால் அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்
Genesis 26:7 in Tamil Concordance Genesis 26:7 in Tamil Interlinear Genesis 26:7 in Tamil Image