ஆதியாகமம் 24:8
பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.
Tamil Indian Revised Version
பெண் உன்னுடன் வர விருப்பமில்லாமல் இருந்தால், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு உட்படாதிருப்பாய்; அங்கே மாத்திரம் என் மகனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் அந்தப் பெண் உன்னோடு இங்கு வர சம்மதிக்காவிட்டால் உனது வாக்குறுதியிலிருந்து நீ விடுதலை பெறுகிறாய். ஆனால் என் மகனை மட்டும் அங்கு அழைத்துக்கொண்டு போகக் கூடாது” என்று கூறினான்.
Thiru Viviliam
உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே” என்றார்.
King James Version (KJV)
And if the woman will not be willing to follow thee, then thou shalt be clear from this my oath: only bring not my son thither again.
American Standard Version (ASV)
And if the woman be not willing to follow thee, then thou shalt be clear from this my oath. Only thou shalt not bring my son thither again.
Bible in Basic English (BBE)
And if the woman will not come with you, then you are free from this oath; only do not take my son back there.
Darby English Bible (DBY)
And if the woman be not willing to follow thee, then thou shalt be quit of this my oath: only, bring not my son thither again.
Webster’s Bible (WBT)
And if the woman shall not be willing to follow thee, then thou shalt be clear from this my oath; only bring not my son thither again.
World English Bible (WEB)
If the woman isn’t willing to follow you, then you shall be clear from this my oath. Only you shall not bring my son there again.”
Young’s Literal Translation (YLT)
and if the woman be not willing to come after thee, then thou hast been acquitted from this mine oath: only my son thou dost not cause to turn back thither.’
ஆதியாகமம் Genesis 24:8
பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.
And if the woman will not be willing to follow thee, then thou shalt be clear from this my oath: only bring not my son thither again.
And if | וְאִם | wĕʾim | veh-EEM |
the woman | לֹ֨א | lōʾ | loh |
will not | תֹאבֶ֤ה | tōʾbe | toh-VEH |
willing be | הָֽאִשָּׁה֙ | hāʾiššāh | ha-ee-SHA |
to follow | לָלֶ֣כֶת | lāleket | la-LEH-het |
אַֽחֲרֶ֔יךָ | ʾaḥărêkā | ah-huh-RAY-ha | |
clear be shalt thou then thee, | וְנִקִּ֕יתָ | wĕniqqîtā | veh-nee-KEE-ta |
from this my oath: | מִשְּׁבֻֽעָתִ֖י | miššĕbuʿātî | mee-sheh-voo-ah-TEE |
only | זֹ֑את | zōt | zote |
bring not | רַ֣ק | raq | rahk |
אֶת | ʾet | et | |
my son | בְּנִ֔י | bĕnî | beh-NEE |
thither | לֹ֥א | lōʾ | loh |
again. | תָשֵׁ֖ב | tāšēb | ta-SHAVE |
שָֽׁמָּה׃ | šāmmâ | SHA-ma |
ஆதியாகமம் 24:8 in English
Tags பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில் அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்
Genesis 24:8 in Tamil Concordance Genesis 24:8 in Tamil Interlinear Genesis 24:8 in Tamil Image
Read Full Chapter : Genesis 24