Bible

ஆதியாகமம் 14

Genesis 14:21 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 14:21
சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.

Tamil Indian Revised Version
சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: மக்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு சோதோமின் அரசன் ஆபிராமிடம், “இவை எல்லாவற்றையும் நீ உனக்கே வைத்துக்கொள். எனது ஜனங்களை மட்டும் எனக்குக் கொடு அது போதும்” என்றான்.

Thiru Viviliam
சோதோம் அரசன் ஆபிராமிடம், “ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால், செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்” என்றான்.

Roman Transliteration
Sothomin raajaa aapiraamai Nnokki: janangalai enakkuth thaarum, porulkalai neer eduththukkollum entan.

Genesis 14:21 in Other Translations

King James Version (KJV)
And the king of Sodom said unto Abram, Give me the persons, and take the goods to thyself.

American Standard Version (ASV)
And the king of Sodom said unto Abram, Give me the persons, and take the goods to thyself.

Bible in Basic English (BBE)
And the king of Sodom said to Abram, Give me the prisoners and take the goods for yourself.

Darby English Bible (DBY)
And the king of Sodom said to Abram, Give me the souls, and take the property for thyself.

Webster's Bible (WBT)
And the king of Sodom said to Abram, Give me the persons, and take the goods to thyself.

World English Bible (WEB)
The king of Sodom said to Abram, "Give me the people, and take the goods to yourself."

Young's Literal Translation (YLT)
And the king of Sodom saith unto Abram, `Give to me the persons, and the substance take to thyself,'

ஆதியாகமம் Genesis 14:21

சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.

And the king of Sodom said unto Abram, Give me the persons, and take the goods to thyself.

said וַיֹּ֥אמֶר ʾāmar ah-MAHR
And the king מֶֽלֶךְ melek meh-LEK
of Sodom סְדֹ֖ם sĕdōm seh-DOME
unto אֶל ʾēl ale
Abram, אַבְרָ֑ם ʾabrām av-RAHM
Give תֶּן nātan na-TAHN
לִ֣י
me the persons, הַנֶּ֔פֶשׁ nepeš neh-FESH
the goods וְהָֽרְכֻ֖שׁ rĕkûš reh-HOOSH
and take קַֽח lāqaḥ la-KAHK
to thyself. לָֽךְ׃



Read Full Chapter : Genesis 14