Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 13:14 in Tamil

Home Bible Genesis Genesis 13 Genesis 13:14

ஆதியாகமம் 13:14
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.

Tamil Indian Revised Version
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்.

Tamil Easy Reading Version
லோத்து விலகிப்போனதும் கர்த்தர் ஆபிராமிடம், “உன்னைச் சுற்றிலும் வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும்பார்.

Thiru Viviliam
லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.

Other Title
ஆபிராம் எபிரோனில் குடியேறல்

Genesis 13:13Genesis 13Genesis 13:15

King James Version (KJV)
And the LORD said unto Abram, after that Lot was separated from him, Lift up now thine eyes, and look from the place where thou art northward, and southward, and eastward, and westward:

American Standard Version (ASV)
And Jehovah said unto Abram, after that Lot was separated from him, Lift up now thine eyes, and look from the place where thou art, northward and southward and eastward and westward:

Bible in Basic English (BBE)
And the Lord had said to Abram, after Lot was parted from him, From this place where you are take a look to the north and to the south, to the east and to the west:

Darby English Bible (DBY)
And Jehovah said to Abram, after that Lot had separated himself from him, Lift up now thine eyes, and look from the place where thou art, northward and southward and eastward and westward;

Webster’s Bible (WBT)
And the LORD said to Abram, after Lot was separated from him, Lift up now thine eyes, and look from the place where thou art, northward, and southward, and eastward, and westward:

World English Bible (WEB)
Yahweh said to Abram, after Lot was separated from him, “Now, lift up your eyes, and look from the place where you are, northward and southward and eastward and westward,

Young’s Literal Translation (YLT)
And Jehovah said unto Abram, after Lot’s being parted from him, `Lift up, I pray thee, thine eyes, and look from the place where thou `art’, northward, and southward, and eastward, and westward;

ஆதியாகமம் Genesis 13:14
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
And the LORD said unto Abram, after that Lot was separated from him, Lift up now thine eyes, and look from the place where thou art northward, and southward, and eastward, and westward:

וַֽיהוָ֞הwayhwâvai-VA
אָמַ֣רʾāmarah-MAHR
אֶלʾelel
אַבְרָ֗םʾabrāmav-RAHM
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
הִפָּֽרֶדhippāredhee-PA-red
ל֣וֹטlôṭlote
מֵֽעִמּ֔וֹmēʿimmômay-EE-moh
שָׂ֣אśāʾsa
נָ֤אnāʾna
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
מִןminmeen
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
אֲשֶׁרʾăšeruh-SHER
אַתָּ֣הʾattâah-TA
שָׁ֑םšāmshahm
צָפֹ֥נָהṣāpōnâtsa-FOH-na
וָנֶ֖גְבָּהwānegbâva-NEɡ-ba
וָקֵ֥דְמָהwāqēdĕmâva-KAY-deh-ma
וָיָֽמָּה׃wāyāmmâva-YA-ma

Cross Reference

ஆதியாகமம் 28:14
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

உபாகமம் 3:27
நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை.

ஏசாயா 49:18
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

ஆதியாகமம் 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

ஏசாயா 60:4
சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.


Tags லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு கர்த்தர் ஆபிராமை நோக்கி உன் கண்களை ஏறெடுத்து நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும் தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் நோக்கிப்பார்
Genesis 13:14 in Tamil Concordance Genesis 13:14 in Tamil Interlinear Genesis 13:14 in Tamil Image