Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 13:11 in Tamil

Home Bible Genesis Genesis 13 Genesis 13:11

ஆதியாகமம் 13:11
அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந் தெடுத்தான். இருவரும் பிரிந்தனர். லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான்.

Thiru Viviliam
லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர்.

Genesis 13:10Genesis 13Genesis 13:12

King James Version (KJV)
Then Lot chose him all the plain of Jordan; and Lot journeyed east: and they separated themselves the one from the other.

American Standard Version (ASV)
So Lot chose him all the Plain of the Jordan; and Lot journeyed east: and they separated themselves the one from the other.

Bible in Basic English (BBE)
So Lot took for himself all the valley of Jordan, and went to the east, and they were parted from one another.

Darby English Bible (DBY)
And Lot chose for himself all the plain of the Jordan; and Lot went toward the east. And they separated the one from the other:

Webster’s Bible (WBT)
Then Lot chose him all the plain of Jordan; and Lot journeyed east: and they separated themselves the one from the other.

World English Bible (WEB)
So Lot chose the Plain of the Jordan for himself. Lot traveled east, and they separated themselves the one from the other.

Young’s Literal Translation (YLT)
and Lot chooseth for himself the whole circuit of the Jordan; and Lot journeyeth from the east, and they are parted — a man from his companion;

ஆதியாகமம் Genesis 13:11
அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
Then Lot chose him all the plain of Jordan; and Lot journeyed east: and they separated themselves the one from the other.

וַיִּבְחַרwayyibḥarva-yeev-HAHR
ל֣וֹloh
ל֗וֹטlôṭlote
אֵ֚תʾētate
כָּלkālkahl
כִּכַּ֣רkikkarkee-KAHR
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
וַיִּסַּ֥עwayyissaʿva-yee-SA
ל֖וֹטlôṭlote
מִקֶּ֑דֶםmiqqedemmee-KEH-dem
וַיִּפָּ֣רְד֔וּwayyippārĕdûva-yee-PA-reh-DOO
אִ֖ישׁʾîšeesh
מֵעַ֥לmēʿalmay-AL
אָחִֽיו׃ʾāḥîwah-HEEV

Cross Reference

ஆதியாகமம் 13:9
இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.

ஆதியாகமம் 13:14
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.

ஆதியாகமம் 19:17
அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.

சங்கீதம் 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.

சங்கீதம் 119:63
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

நீதிமொழிகள் 27:10
உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.

எபிரெயர் 10:25
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

1 பேதுரு 2:17
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.


Tags அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான் இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்
Genesis 13:11 in Tamil Concordance Genesis 13:11 in Tamil Interlinear Genesis 13:11 in Tamil Image