Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 12:16 in Tamil

Home Bible Genesis Genesis 12 Genesis 12:16

ஆதியாகமம் 12:16
அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.

Tamil Indian Revised Version
அவளால் அவன் ஆபிராமுக்குத் தயவு செய்தான்; அவனுக்கு ஆடுமாடுகளும், ஆண் கழுதைகளும், பெண் கழுதைகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், ஒட்டகங்களும் கிடைத்தன.

Tamil Easy Reading Version
ஆபிராமைச் சாராயின் சகோதரனாக எண்ணிப் பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான்.

Thiru Viviliam
அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்; ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.⒫

Genesis 12:15Genesis 12Genesis 12:17

King James Version (KJV)
And he entreated Abram well for her sake: and he had sheep, and oxen, and he asses, and menservants, and maidservants, and she asses, and camels.

American Standard Version (ASV)
And he dealt well with Abram for her sake: and he had sheep, and oxen, and he-asses, and men-servants, and maid-servants, and she-asses, and camels.

Bible in Basic English (BBE)
And because of her, he was good to Abram, and he had sheep and oxen and asses, and men-servants and women-servants, and camels.

Darby English Bible (DBY)
And he treated Abram well on her account; and he had sheep, and oxen, and he-asses, and bondmen, and bondwomen, and she-asses, and camels.

Webster’s Bible (WBT)
And he treated Abram well for her sake: and he had sheep, and oxen, and he-asses, and men-servants, and maid-servants, and she-asses, and camels.

World English Bible (WEB)
He dealt well with Abram for her sake. He had sheep, and oxen, and male donkeys, and men-servants, and maid-servants, and female donkeys, and camels.

Young’s Literal Translation (YLT)
and to Abram he hath done good because of her, and he hath sheep and oxen, and he-asses, and men-servants, and handmaids, and she-asses, and camels.

ஆதியாகமம் Genesis 12:16
அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.
And he entreated Abram well for her sake: and he had sheep, and oxen, and he asses, and menservants, and maidservants, and she asses, and camels.

וּלְאַבְרָ֥םûlĕʾabrāmoo-leh-av-RAHM
הֵיטִ֖יבhêṭîbhay-TEEV
בַּֽעֲבוּרָ֑הּbaʿăbûrāhba-uh-voo-RA
וַֽיְהִיwayhîVA-hee
ל֤וֹloh
צֹאןṣōntsone
וּבָקָר֙ûbāqāroo-va-KAHR
וַֽחֲמֹרִ֔יםwaḥămōrîmva-huh-moh-REEM
וַֽעֲבָדִים֙waʿăbādîmva-uh-va-DEEM
וּשְׁפָחֹ֔תûšĕpāḥōtoo-sheh-fa-HOTE
וַֽאֲתֹנֹ֖תwaʾătōnōtva-uh-toh-NOTE
וּגְמַלִּֽים׃ûgĕmallîmoo-ɡeh-ma-LEEM

Cross Reference

ஆதியாகமம் 20:14
அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.

ஆதியாகமம் 13:2
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்.

ஆதியாகமம் 24:35
கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

ஆதியாகமம் 26:14
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு,

ஆதியாகமம் 32:5
எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்.

ஆதியாகமம் 32:13
அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,

யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

யோபு 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

சங்கீதம் 144:13
எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.


Tags அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான் அவனுக்கு ஆடுமாடுகளும் கழுதைகளும் வேலைக்காரரும் வேலைக்காரிகளும் கோளிகைக் கழுதைகளும் ஒட்டகங்களும் கிடைத்தது
Genesis 12:16 in Tamil Concordance Genesis 12:16 in Tamil Interlinear Genesis 12:16 in Tamil Image