Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 11:26 in Tamil

Home Bible Genesis Genesis 11 Genesis 11:26

ஆதியாகமம் 11:26
தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
தேராகு எழுபது வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
தேராகுக்கு 70 வயதானபோது அவனது மகன்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள்.

Thiru Viviliam
தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.⒫

Genesis 11:25Genesis 11Genesis 11:27

King James Version (KJV)
And Terah lived seventy years, and begat Abram, Nahor, and Haran.

American Standard Version (ASV)
And Terah lived seventy years, and begat Abram, Nahor, and Haran.

Bible in Basic English (BBE)
And Terah was seventy years old when he became the father of Abram, Nahor, and Haran.

Darby English Bible (DBY)
And Terah lived seventy years, and begot Abram, Nahor, and Haran.

Webster’s Bible (WBT)
And Terah lived seventy years, and begat Abram, Nahor, and Haran.

World English Bible (WEB)
Terah lived seventy years, and became the father of Abram, Nahor, and Haran.

Young’s Literal Translation (YLT)
And Terah liveth seventy years, and begetteth Abram, Nahor, and Haran.

ஆதியாகமம் Genesis 11:26
தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
And Terah lived seventy years, and begat Abram, Nahor, and Haran.

וַֽיְחִיwayḥîVA-hee
תֶ֖רַחteraḥTEH-rahk
שִׁבְעִ֣יםšibʿîmsheev-EEM
שָׁנָ֑הšānâsha-NA
וַיּ֙וֹלֶד֙wayyôledVA-yoh-LED
אֶתʾetet
אַבְרָ֔םʾabrāmav-RAHM
אֶתʾetet
נָח֖וֹרnāḥôrna-HORE
וְאֶתwĕʾetveh-ET
הָרָֽן׃hārānha-RAHN

Cross Reference

யோசுவா 24:2
அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.

ஆதியாகமம் 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

ஆதியாகமம் 22:20
இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;

ஆதியாகமம் 29:4
யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

1 நாளாகமம் 1:26
செரூகு, நாகோர், தேராகு,


Tags தேராகு எழுபது வயதானபோது ஆபிராம் நாகோர் ஆரான் என்பவர்களைப் பெற்றான்
Genesis 11:26 in Tamil Concordance Genesis 11:26 in Tamil Interlinear Genesis 11:26 in Tamil Image