Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 4:22 in Tamil

Home Bible Galatians Galatians 4 Galatians 4:22

கலாத்தியர் 4:22
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.

Tamil Indian Revised Version
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையான பெண்ணுக்கும் மற்றொருவன் சுதந்திரமான பெண்ணுக்கும் பிறந்தவன்.

Tamil Easy Reading Version
ஆபிரகாமுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஒருவனின் தாய் ஒரு அடிமைப் பெண். இன்னொருவனின் தாய் சுதந்தரமானவள்.

Thiru Viviliam
ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்; மற்றவன் உரிமைப்பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.

Galatians 4:21Galatians 4Galatians 4:23

King James Version (KJV)
For it is written, that Abraham had two sons, the one by a bondmaid, the other by a freewoman.

American Standard Version (ASV)
For it is written, that Abraham had two sons, one by the handmaid, and one by the freewoman.

Bible in Basic English (BBE)
Because it is in the Writings, that Abraham had two sons, one by the servant-woman, and one by the free woman.

Darby English Bible (DBY)
For it is written that Abraham had two sons; one of the maid servant, and one of the free woman.

World English Bible (WEB)
For it is written that Abraham had two sons, one by the handmaid, and one by the free woman.

Young’s Literal Translation (YLT)
for it hath been written, that Abraham had two sons, one by the maid-servant, and one by the free-woman,

கலாத்தியர் Galatians 4:22
ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.
For it is written, that Abraham had two sons, the one by a bondmaid, the other by a freewoman.

γέγραπταιgegraptaiGAY-gra-ptay
γὰρgargahr
ὅτιhotiOH-tee
Ἀβραὰμabraamah-vra-AM
δύοdyoTHYOO-oh
υἱοὺςhuiousyoo-OOS
ἔσχενeschenA-skane
ἕναhenaANE-ah
ἐκekake
τῆςtēstase
παιδίσκηςpaidiskēspay-THEE-skase
καὶkaikay
ἕναhenaANE-ah
ἐκekake
τῆςtēstase
ἐλευθέραςeleutherasay-layf-THAY-rahs

Cross Reference

ஆதியாகமம் 16:15
ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 16:2
சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.

ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

ஆதியாகமம் 21:10
ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.


Tags ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்
Galatians 4:22 in Tamil Concordance Galatians 4:22 in Tamil Interlinear Galatians 4:22 in Tamil Image