Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 1:12 in Tamil

Home Bible Galatians Galatians 1 Galatians 1:12

கலாத்தியர் 1:12
நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

Tamil Indian Revised Version
நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.

Tamil Easy Reading Version
நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.

Thiru Viviliam
எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.⒫

Galatians 1:11Galatians 1Galatians 1:13

King James Version (KJV)
For I neither received it of man, neither was I taught it, but by the revelation of Jesus Christ.

American Standard Version (ASV)
For neither did I receive it from man, nor was I taught it, but `it came to me’ through revelation of Jesus Christ.

Bible in Basic English (BBE)
For I did not get it from man, and I was not given teaching in it, but it came to me through revelation of Jesus Christ.

Darby English Bible (DBY)
For neither did I receive them from man, neither was I taught [them], but by revelation of Jesus Christ.

World English Bible (WEB)
For neither did I receive it from man, nor was I taught it, but it came to me through revelation of Jesus Christ.

Young’s Literal Translation (YLT)
for neither did I from man receive it, nor was I taught `it’, but through a revelation of Jesus Christ,

கலாத்தியர் Galatians 1:12
நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
For I neither received it of man, neither was I taught it, but by the revelation of Jesus Christ.

οὐδὲoudeoo-THAY
γὰρgargahr
ἐγὼegōay-GOH
παρὰparapa-RA
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
παρέλαβονparelabonpa-RAY-la-vone
αὐτόautoaf-TOH
οὔτεouteOO-tay
ἐδιδάχθηνedidachthēnay-thee-THAHK-thane
ἀλλὰallaal-LA
δι'dithee
ἀποκαλύψεωςapokalypseōsah-poh-ka-LYOO-psay-ose
Ἰησοῦiēsouee-ay-SOO
Χριστοῦchristouhree-STOO

Cross Reference

1 கொரிந்தியர் 2:10
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.

1 கொரிந்தியர் 11:23
நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,

2 கொரிந்தியர் 12:1
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

கலாத்தியர் 1:1
மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,

கலாத்தியர் 1:16
தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;


Tags நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை மனுஷனால் கற்றதுமில்லை இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்
Galatians 1:12 in Tamil Concordance Galatians 1:12 in Tamil Interlinear Galatians 1:12 in Tamil Image