Full Screen ?
 

Etuththa Kalai Pin Vaikkathe - எடுத்த காலை பின் வைக்காதே

எடுத்த காலை பின் வைக்காதே
உன்னை அழைத்த தேவனே
மறந்து போகாதே – 2
பதறி விடாதே பதட்டப்படாதே
வாழ்வில் பதறினால் சிதறிடுவாயே

தேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம்
கிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமே நஷ்டம்
இழந்து விடாதே மதியை இழந்து விடாதே
இழந்து விடாதே மதியை இழந்து விடாதே

உலகம் காட்டும் பாசம்
அழிந்து போகும் வேஷம்
இயேசு காட்டும் பாசம்
மோட்சம் கொண்டு சேர்க்கும் – 2
இலக்கை நோக்கி ஓடு வேகமாக ஓடு – 2
ஜீவகிரீடம் பெறும்வரை ஓய்ந்து விடாதே

Etuththa Kalai Pin Vaikkathe Lyrics in English

eduththa kaalai pin vaikkaathae
unnai alaiththa thaevanae
maranthu pokaathae - 2
pathari vidaathae pathattappadaathae
vaalvil patharinaal sithariduvaayae

thaedum unthan ishdam ellaamae thushdam
kitaippathuvo kashdam ellaamae nashdam
ilanthu vidaathae mathiyai ilanthu vidaathae
ilanthu vidaathae mathiyai ilanthu vidaathae

ulakam kaattum paasam
alinthu pokum vaesham
Yesu kaattum paasam
motcham konndu serkkum - 2
ilakkai Nnokki odu vaekamaaka odu - 2
jeevakireedam perumvarai oynthu vidaathae

PowerPoint Presentation Slides for the song Etuththa Kalai Pin Vaikkathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Etuththa Kalai Pin Vaikkathe – எடுத்த காலை பின் வைக்காதே PPT
Etuththa Kalai Pin Vaikkathe PPT

விடாதே இழந்து எல்லாமே மதியை காட்டும் பாசம் ஓடு எடுத்த காலை வைக்காதே உன்னை அழைத்த தேவனே மறந்து போகாதே பதறி பதட்டப்படாதே வாழ்வில் தமிழ்