எஸ்றா 10:3
இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,
Tamil Indian Revised Version
இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
Tamil Easy Reading Version
இப்போது நாம் தேவனுக்கு முன்னால் ஒரு உடன்படிக்கை செய்துக்கொள்வோம். அதன்படி அப்படிப்பட்ட நமது பெண்களையும் குழந்தைகளையும் அகற்றிவிடுவோம். எஸ்றா மற்றும் நமது தேவனுடைய சட்டங்களை மதிக்கும் ஜனங்களின் அறிவுரையைப் பின்பற்றுவதற்காக நாம் அதைச் செய்வோம். நாம் தேவனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவோம்.
Thiru Viviliam
ஆகவே, என் தலைவரின் அறிவுரைக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்ப, அப்பெண்கள் அனைவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அகற்றி விடுவோம் என்று நம் கடவுளோடு உடன்படிக்கை செய்வோம். திருச்சட்டத்திற்கு ஏற்ப இது செய்யப்படட்டும்.
King James Version (KJV)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those that tremble at the commandment of our God; and let it be done according to the law.
American Standard Version (ASV)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those that tremble at the commandment of our God; and let it be done according to the law.
Bible in Basic English (BBE)
Let us now make an agreement with our God to put away all the wives and all their children, if it seems right to my lord and to those who go in fear of the words of our God; and let it be done in keeping with the law.
Darby English Bible (DBY)
And now let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of [my] lord, and of those that tremble at the commandments of our God; and let it be done according to the law.
Webster’s Bible (WBT)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those that tremble at the commandment of our God; and let it be done according to the law.
World English Bible (WEB)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those who tremble at the commandment of our God; and let it be done according to the law.
Young’s Literal Translation (YLT)
and now, let us make a covenant with our God, to cause all the women to go out, and that which is born of them, by the counsel of the Lord, and of those trembling at the command of our God, and according to law it is done;
எஸ்றா Ezra 10:3
இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those that tremble at the commandment of our God; and let it be done according to the law.
| Now | וְעַתָּ֣ה | wĕʿattâ | veh-ah-TA |
| therefore let us make | נִֽכְרָת | nikĕrot | NEE-heh-rote |
| a covenant | בְּרִ֣ית | bĕrît | beh-REET |
| with our God | לֵֽ֠אלֹהֵינוּ | lēʾlōhênû | LAY-loh-hay-noo |
| to put away | לְהוֹצִ֨יא | lĕhôṣîʾ | leh-hoh-TSEE |
| all | כָל | kāl | hahl |
| the wives, | נָשִׁ֜ים | nāšîm | na-SHEEM |
| and such as are born | וְהַנּוֹלָ֤ד | wĕhannôlād | veh-ha-noh-LAHD |
| of them, according to the counsel | מֵהֶם֙ | mēhem | may-HEM |
| of my lord, | בַּֽעֲצַ֣ת | baʿăṣat | ba-uh-TSAHT |
| and of those that tremble | אֲדֹנָ֔י | ʾădōnāy | uh-doh-NAI |
| at the commandment | וְהַֽחֲרֵדִ֖ים | wĕhaḥărēdîm | veh-ha-huh-ray-DEEM |
| of our God; | בְּמִצְוַ֣ת | bĕmiṣwat | beh-meets-VAHT |
| and let it be done | אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| according to the law. | וְכַתּוֹרָ֖ה | wĕkattôrâ | veh-ha-toh-RA |
| יֵֽעָשֶֽׂה׃ | yēʿāśe | YAY-ah-SEH |
Tags இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும் அவர்களிடத்தில் பிறந்தவர்களையும் என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும் நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம் நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக
Ezra 10:3 in Tamil Concordance Ezra 10:3 in Tamil Interlinear Ezra 10:3 in Tamil Image