Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 10:12 in Tamil

Home Bible Ezra Ezra 10 Ezra 10:12

எஸ்றா 10:12
அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.

Tamil Easy Reading Version
பிறகு அங்கு கூடியுள்ள கூட்டம் முழுவதும் எஸ்றாவிற்குப் பதில் சொன்னது. அவர்கள் உரத்த குரலில், “எஸ்றா, நீர் சொல்வது சரி! நீர் சொல்லும் காரியங்களை நாங்கள் செய்யவேண்டும்.

Thiru Viviliam
அப்பொழுது குழுமியிருந்த அனைவரும் உரத்த குரலில் கூறியது: “நீர் சொல்வதே சரி! உமது வார்த்தையின்படியே நாங்கள் செய்வோம்.

Ezra 10:11Ezra 10Ezra 10:13

King James Version (KJV)
Then all the congregation answered and said with a loud voice, As thou hast said, so must we do.

American Standard Version (ASV)
Then all the assembly answered and said with a loud voice, As thou hast said concerning us, so must we do.

Bible in Basic English (BBE)
Then all the people, answering, said with a loud voice, As you have said, so it is right for us to do.

Darby English Bible (DBY)
And the whole congregation answered and said with a loud voice, Yes, it is for us to do according to thy words.

Webster’s Bible (WBT)
Then all the congregation answered and said with a loud voice, As thou hast said, so must we do.

World English Bible (WEB)
Then all the assembly answered with a loud voice, As you have said concerning us, so must we do.

Young’s Literal Translation (YLT)
And all the assembly answer and say `with’ a great voice, `Right; according to thy word — on us to do;

எஸ்றா Ezra 10:12
அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
Then all the congregation answered and said with a loud voice, As thou hast said, so must we do.

וַיַּֽעְנ֧וּwayyaʿnûva-ya-NOO
כָֽלkālhahl
הַקָּהָ֛לhaqqāhālha-ka-HAHL
וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
ק֣וֹלqôlkole
גָּד֑וֹלgādôlɡa-DOLE
כֵּ֛ןkēnkane
כִּדְבָרְיךָ֥kidborykākeed-vore-y-HA
עָלֵ֖ינוּʿālênûah-LAY-noo
לַֽעֲשֽׂוֹת׃laʿăśôtLA-uh-SOTE

Cross Reference

எஸ்றா 10:3
இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,

நெகேமியா 13:23
அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன்.

சங்கீதம் 78:37
அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.

சங்கீதம் 78:57
தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,


Tags அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக ஆம் நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்
Ezra 10:12 in Tamil Concordance Ezra 10:12 in Tamil Interlinear Ezra 10:12 in Tamil Image