Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 8:15 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 8 Ezekiel 8:15

எசேக்கியேல் 8:15
அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

Tamil Easy Reading Version
தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இப்பயங்கரமானவற்றைப் பார்த்தாயா? என்னோடு வா. இதைவிட மிக மோசமானவற்றை நீ பார்ப்பாய்!” என்றார்.

Thiru Viviliam
பின் அவர் என்னை நோக்கி, “பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய்” என்றார்.

Ezekiel 8:14Ezekiel 8Ezekiel 8:16

King James Version (KJV)
Then said he unto me, Hast thou seen this, O son of man? turn thee yet again, and thou shalt see greater abominations than these.

American Standard Version (ASV)
Then said he unto me, Hast thou seen `this’, O son of man? thou shalt again see yet greater abominations than these.

Bible in Basic English (BBE)
Then he said to me, Have you seen this, O son of man? you will see even more disgusting things than these.

Darby English Bible (DBY)
And he said unto me, Seest thou, son of man? Thou shalt yet again see greater abominations than these.

World English Bible (WEB)
Then said he to me, Have you seen [this], son of man? you shall again see yet greater abominations than these.

Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Hast thou seen, son of man? again thou dost turn, thou dost see greater abominations than these.’

எசேக்கியேல் Ezekiel 8:15
அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,
Then said he unto me, Hast thou seen this, O son of man? turn thee yet again, and thou shalt see greater abominations than these.

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֖יʾēlayay-LAI
הֲרָאִ֣יתָhărāʾîtāhuh-ra-EE-ta
בֶןbenven
אָדָ֑םʾādāmah-DAHM
ע֣וֹדʿôdode
תָּשׁ֥וּבtāšûbta-SHOOV
תִּרְאֶ֛הtirʾeteer-EH
תּוֹעֵב֥וֹתtôʿēbôttoh-ay-VOTE
גְּדֹל֖וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
מֵאֵֽלֶּה׃mēʾēllemay-A-leh

Cross Reference

எசேக்கியேல் 8:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

எசேக்கியேல் 8:9
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.

எசேக்கியேல் 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

2 தீமோத்தேயு 3:13
நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,


Tags அப்பொழுது அவர் மனுபுத்திரனே இதைக் கண்டாயா இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி
Ezekiel 8:15 in Tamil Concordance Ezekiel 8:15 in Tamil Interlinear Ezekiel 8:15 in Tamil Image