எசேக்கியேல் 40
Ezekiel 40:8 in Tamil
எசேக்கியேல் 40:8
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
Tamil Indian Revised Version
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10’6”) அகலமுடையதாக அளந்தான்.
Thiru Viviliam
பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்; அது ஒரு கோல் இருந்தது.
Roman Transliteration
Vaasalin manndapaththaiyum ullae kolalavaaka alanthaar.
Ezekiel 40:8 in Other Translations
King James Version (KJV)
He measured also the porch of the gate within, one reed.
American Standard Version (ASV)
He measured also the porch of the gate toward the house, one reed.
Bible in Basic English (BBE)
And he took the measure of the covered way of the doorway inside,
Darby English Bible (DBY)
And he measured the porch of the gate within, one reed.
World English Bible (WEB)
He measured also the porch of the gate toward the house, one reed.
Young's Literal Translation (YLT)
And he measureth the porch of the gate from within one reed,
எசேக்கியேல் Ezekiel 40:8
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
He measured also the porch of the gate within, one reed.| He measured | וַיָּ֜מָד | mādad | ma-DAHD |
| also | אֶת | ʾēt | ate |
| the porch | אֻלָ֥ם | ʾûlām | oo-LAHM |
| of the gate | הַשַּׁ֛עַר | šaʿar | sha-AR |
| within, | מֵהַבַּ֖יִת | bayit | ba-YEET |
| reed. | קָנֶ֥ה | qāne | ka-NEH |
| one | אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Read Full Chapter : Ezekiel 40