Bible

எசேக்கியேல் 40

Ezekiel 40:7 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 40:7
ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது, அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.

Tamil Indian Revised Version
ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாக இருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாக இருந்தது.

Tamil Easy Reading Version
காவலாளிகளுக்குரிய அறைகள் ஒரு அளவு கோல் (10’6”) நீளமுடையதாகவும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாகவும் இருந்தன. அறைகளுக்கு இடையில் 5 முழ (8’9”) இடமிருந்தது. மண்டபத்தருகேயுள்ள இடைவெளி, ஆலயத்தை எதிர்நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. அங்கும் ஒரு அளவு கோல் (10’6”) அகலமுடையதாக இருந்தது.

Thiru Viviliam
பக்க அறைகள் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தன. அறைகளுக்கு இடையே ஐந்து முழ இடைவெளி இருந்தது. கோவிலை நோக்கிய மண்டபத்தின் அருகிலுள்ள வாயிற்படி ஒரு கோல் ஆழமுடையதாய் இருந்தது.

Roman Transliteration
Ovvoru araiyum oru kol neelamum oru kol akalamumaayirunthathu, araiveedukalukku naduvae ainthumula idam vittirunthathu; vaasalin manndapaththarukae ulvaasarpati oru kolalavaayirunthathu.

Ezekiel 40:7 in Other Translations

King James Version (KJV)
And every little chamber was one reed long, and one reed broad; and between the little chambers were five cubits; and the threshold of the gate by the porch of the gate within was one reed.

American Standard Version (ASV)
And every lodge was one reed long, and one reed broad; and `the space' between the lodges was five cubits; and the threshold of the gate by the porch of the gate toward the house was one reed.

Bible in Basic English (BBE)
And the watchmen's rooms were one rod long and one rod wide; and the space between the rooms was five cubits; the doorstep of the doorway, by the covered way of the doorway inside, was one rod.

Darby English Bible (DBY)
And [each] chamber was one reed long and one reed broad; and between the chambers were five cubits; and the threshold of the gate, beside the porch of the gate within, was one reed.

World English Bible (WEB)
Every lodge was one reed long, and one reed broad; and [the space] between the lodges was five cubits; and the threshold of the gate by the porch of the gate toward the house was one reed.

Young's Literal Translation (YLT)
and the little chamber one reed long and one reed broad, and between the little chambers five cubits, and the threshold of the gate, from the side of the porch of the gate from within, one reed.

எசேக்கியேல் Ezekiel 40:7

ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது, அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.

And every little chamber was one reed long, and one reed broad; and between the little chambers were five cubits; and the threshold of the gate by the porch of the gate within was one reed.

And little chamber וְהַתָּ֗א tāʾ ta
reed קָנֶ֨ה qāne ka-NEH
one אֶחָ֥ד ʾeḥād eh-HAHD
long, אֹ֙רֶךְ֙ ʾōrek oh-REK
reed וְקָנֶ֤ה qāne ka-NEH
and one אֶחָד֙ ʾeḥād eh-HAHD
broad; רֹ֔חַב rōḥab roh-HAHV
and between וּבֵ֥ין bên bane
the little chambers הַתָּאִ֖ים tāʾ ta
five חָמֵ֣שׁ ḥāmēš ha-MAYSH
cubits; אַמּ֑וֹת ʾammâ ah-MA
and the threshold וְסַ֣ף sap sahf
of the gate הַ֠שַּׁעַר šaʿar sha-AR
by מֵאֵ֨צֶל ʾēṣel ay-TSEL
the porch אֻלָ֥ם ʾûlām oo-LAHM
of the gate הַשַּׁ֛עַר šaʿar sha-AR
within מֵֽהַבַּ֖יִת bayit ba-YEET
reed. קָנֶ֥ה qāne ka-NEH
one אֶחָֽד׃ ʾeḥād eh-HAHD



Read Full Chapter : Ezekiel 40