எசேக்கியேல் 40:35
பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.
Tamil Indian Revised Version
பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அதின் வாசலை அளந்தார்.
Tamil Easy Reading Version
பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அவன் அதை அளந்தான். அது மற்ற வாசல்களைப் போன்று அதே அளவுடையதாக இருந்தது.
Thiru Viviliam
பின்னர் அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று அதை அளந்தார். அதற்கும் மற்றவற்றிற்கான அளவுகளே இருந்தன.
Other Title
உள்முற்றம்-வடவாயில்
King James Version (KJV)
And he brought me to the north gate, and measured it according to these measures;
American Standard Version (ASV)
And he brought me to the north gate: and he measured `it’ according to these measures;
Bible in Basic English (BBE)
And he took me to the north doorway: and he took the measure of it by these measures;
Darby English Bible (DBY)
And he brought me to the north gate, and he measured [it] according to these measures:
World English Bible (WEB)
He brought me to the north gate: and he measured [it] according to these measures;
Young’s Literal Translation (YLT)
And he bringeth me in unto the north gate, and hath measured according to these measures;
எசேக்கியேல் Ezekiel 40:35
பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.
And he brought me to the north gate, and measured it according to these measures;
| וַיְבִיאֵ֖נִי | waybîʾēnî | vai-vee-A-nee | |
| אֶל | ʾel | el | |
| שַׁ֣עַר | šaʿar | SHA-ar | |
| הַצָּפ֑וֹן | haṣṣāpôn | ha-tsa-FONE | |
| וּמָדַ֖ד | ûmādad | oo-ma-DAHD | |
| כַּמִּדּ֥וֹת | kammiddôt | ka-MEE-dote | |
| הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
Cross Reference
எசேக்கியேல் 47:2
அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.
எசேக்கியேல் 40:32
பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
எசேக்கியேல் 44:4
பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.
எசேக்கியேல் 40:27
உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக, இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.
Tags பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய் அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்
Ezekiel 40:35 in Tamil Concordance Ezekiel 40:35 in Tamil Interlinear Ezekiel 40:35 in Tamil Image