1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And the word of the LORD came unto me, saying,
2மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,Son of man, set thy face against Gog, the land of Magog, the chief prince of Meshech and Tubal, and prophesy against him,
3சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன்.And say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, O Gog, the chief prince of Meshech and Tubal:
4நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரைவீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.And I will turn thee back, and put hooks into thy jaws, and I will bring thee forth, and all thine army, horses and horsemen, all of them clothed with all sorts of armour, even a great company with bucklers and shields, all of them handling swords:
5அவர்களோடேகூட பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.Persia, Ethiopia, and Libya with them; all of them with shield and helmet:
6கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.Gomer, and all his bands; the house of Togarmah of the north quarters, and all his bands: and many people with thee.
7நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.Be thou prepared, and prepare for thyself, thou, and all thy company that are assembled unto thee, and be thou a guard unto them.
8அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,After many days thou shalt be visited: in the latter years thou shalt come into the land that is brought back from the sword, and is gathered out of many people, against the mountains of Israel, which have been always waste: but it is brought forth out of the nations, and they shall dwell safely all of them.
9பெருங்காற்றைப்போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள்.Thou shalt ascend and come like a storm, thou shalt be like a cloud to cover the land, thou, and all thy bands, and many people with thee.
10கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,Thus saith the Lord GOD; It shall also come to pass, that at the same time shall things come into thy mind, and thou shalt think an evil thought:
11உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,And thou shalt say, I will go up to the land of unwalled villages; I will go to them that are at rest, that dwell safely, all of them dwelling without walls, and having neither bars nor gates,
12நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.To take a spoil, and to take a prey; to turn thine hand upon the desolate places that are now inhabited, and upon the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the midst of the land.
13சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions thereof, shall say unto thee, Art thou come to take a spoil? hast thou gathered thy company to take a prey? to carry away silver and gold, to take away cattle and goods, to take a great spoil?
14ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?Therefore, son of man, prophesy and say unto Gog, Thus saith the Lord GOD; In that day when my people of Israel dwelleth safely, shalt thou not know it?
15அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.And thou shalt come from thy place out of the north parts, thou, and many people with thee, all of them riding upon horses, a great company, and a mighty army:
16நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என்தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.And thou shalt come up against my people of Israel, as a cloud to cover the land; it shall be in the latter days, and I will bring thee against my land, that the heathen may know me, when I shall be sanctified in thee, O Gog, before their eyes.
17உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Thus saith the Lord GOD; Art thou he of whom I have spoken in old time by my servants the prophets of Israel, which prophesied in those days many years that I would bring thee against them?
18இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக கோகு வரும்காலத்தில் என உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.And it shall come to pass at the same time when Gog shall come against the land of Israel, saith the Lord GOD, that my fury shall come up in my face.
19அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி,For in my jealousy and in the fire of my wrath have I spoken, Surely in that day there shall be a great shaking in the land of Israel;
20என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப்பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலிலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.So that the fishes of the sea, and the fowls of the heaven, and the beasts of the field, and all creeping things that creep upon the earth, and all the men that are upon the face of the earth, shall shake at my presence, and the mountains shall be thrown down, and the steep places shall fall, and every wall shall fall to the ground.
21என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.And I will call for a sword against him throughout all my mountains, saith the Lord GOD: every man's sword shall be against his brother.
22கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.And I will plead against him with pestilence and with blood; and I will rain upon him, and upon his bands, and upon the many people that are with him, an overflowing rain, and great hailstones, fire, and brimstone.
23இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.Thus will I magnify myself, and sanctify myself; and I will be known in the eyes of many nations, and they shall know that I am the LORD.
1Karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And the word of the LORD came unto me, saying,
2Manupuththiranae, maesek thoopaal jaathikalin thalaimaiyaana athipathiyaakiya maakoku thaesaththaanaana kokukku ethiraaka nee un mukaththaith thiruppi, avanukku virothamaakath theerkkatharisanam uraiththu,Son of man, set thy face against Gog, the land of Magog, the chief prince of Meshech and Tubal, and prophesy against him,
3Sollavaenntiyathu ennavental: karththaraakiya aanndavar uraikkiraar, maesek thoopaal jaathikalin athipathiyaakiya kokae, itho, naan unakku virothamaaka varuvaen.And say, Thus saith the Lord GOD; Behold, I am against thee, O Gog, the chief prince of Meshech and Tubal:
4Naan unnaith thiruppi, un vaayil thuradukalaip pottu, unnaiyum unnutaiya ellaach senaiyaiyum, kuthiraikalaiyum, sarvaayuthanthariththa kuthiraiveerarkalaiyum, parisaiyum kaedakamumutaiya thiralaana koottaththaiyum purappadappannnuvaen; avarkal ellaarum pattayangalaip pitiththiruppaarkal.And I will turn thee back, and put hooks into thy jaws, and I will bring thee forth, and all thine army, horses and horsemen, all of them clothed with all sorts of armour, even a great company with bucklers and shields, all of them handling swords:
5Avarkalotaekooda persiyarum, eththiyoppiyarum, leepiyarum iruppaarkal; avarkalellaarum kaedakampitiththu, thalaichchaீraavun thariththiruppavarkal.Persia, Ethiopia, and Libya with them; all of them with shield and helmet:
6Komaerum avanutaiya ellaa iraanuvangalum vadathisaiyilulla thokarmaa vamsaththaarum avarkalutaiya ellaa iraanuvangalumaakiya thiralaana janangal unnudanaekooda iruppaarkal.Gomer, and all his bands; the house of Togarmah of the north quarters, and all his bands: and many people with thee.
7Nee aayaththappadu, unnudanaekootina un ellaak koottaththaiyum aayaththappaduththu; nee avarkalukkuk kaavalaalanaayiru.Be thou prepared, and prepare for thyself, thou, and all thy company that are assembled unto thee, and be thou a guard unto them.
8Anaeka naatkalukkup pirpaadu nee visaarikkappaduvaay; pattayaththukku neengalaaki, parpala janangalirunthu serththukkollappattu vanthavarkalin thaesaththil kataisi varushangalilae varuvaay; nedunaal paalaaykkidanthu, pirpaadu jaathikalilirunthu konnduvarappattavarkal ellaarum sukaththotae kutiyirukkum isravaelin malaikalukku virothamaay varuvaay; avarkal ellaarum anjaamal kutiyirukkumpothu,After many days thou shalt be visited: in the latter years thou shalt come into the land that is brought back from the sword, and is gathered out of many people, against the mountains of Israel, which have been always waste: but it is brought forth out of the nations, and they shall dwell safely all of them.
9Perungaattaைppol elumpi varuvaay; neeyum unnutaiya ellaa iraanuvangalum unnotaekooda irukkum thiralaana janangalum kaarmaekampol thaesaththai mooduveerkal.Thou shalt ascend and come like a storm, thou shalt be like a cloud to cover the land, thou, and all thy bands, and many people with thee.
10Karththaraakiya aanndavar sollukirathu ennavental annaalilae paalaaykkidanthu thirumpak kutiyaettappatta sthalangalukku virothamaakavum, jaathikalidaththilirunthu serkkappattathum, aadukalaiyum maadukalaiyum aasthikalaiyum sampaathiththu, thaesaththin naduvil kutiyirukkirathumaana janaththukku virothamaakavum, nee un kaiyaith thiruppumpatikku,Thus saith the Lord GOD; It shall also come to pass, that at the same time shall things come into thy mind, and thou shalt think an evil thought:
11Un iruthayaththil yosanaikal elumpa, nee pollaatha ninaivai ninaiththu,And thou shalt say, I will go up to the land of unwalled villages; I will go to them that are at rest, that dwell safely, all of them dwelling without walls, and having neither bars nor gates,
12Naan kollaiyidavum sooraiyaadavum mathilkalillaamal kidakkira kiraamangalulla thaesaththukku virothamaayp povaen; nirvisaaramaay sukaththotae kutiyirukkiravarkalinmael varuvaen; avarkal ellaarum mathilkalillaamal kutiyirukkiraarkal; avarkalukkuth thaalppaalum illai, kathavukalum illai enpaay.To take a spoil, and to take a prey; to turn thine hand upon the desolate places that are now inhabited, and upon the people that are gathered out of the nations, which have gotten cattle and goods, that dwell in the midst of the land.
13Sepaa thaesaththaarum, thaethaan thaesaththaarum, tharsheesin varththakarum athinutaiya paalasingangalaana anaivarum unnai Nnokki: nee kollaiyida allavo varukiraayentum, nee sooraiyaati, velliyaiyum ponnaiyum aasthiyaiyum eduththukkollukiratharkum, aadukalaiyum maadukalaiyum pitikkiratharkum, mikavum kollaiyidukiratharkum allavo unnutaiya koottaththaik koottinaayentum solluvaarkal.Sheba, and Dedan, and the merchants of Tarshish, with all the young lions thereof, shall say unto thee, Art thou come to take a spoil? hast thou gathered thy company to take a prey? to carry away silver and gold, to take away cattle and goods, to take a great spoil?
14Aakaiyaal manupuththiranae, nee theerkkatharisanam uraiththu, kokai Nnokkich sollavaenntiyathu ennavental: karththaraakiya aanndavar uraikkiraar; en janamaakiya Israel sukamaayk kutiyirukkira akkaalaththilae nee athai arivaay allavo?Therefore, son of man, prophesy and say unto Gog, Thus saith the Lord GOD; In that day when my people of Israel dwelleth safely, shalt thou not know it?
15Appoluthu neeyum unnudanaekoodath thiralaana janangalum vadathisaiyilulla un sthaanaththilirunthu varuveerkal; avarkal periya koottamum thiralaana senaiyumaayirunthu, ellaarum kuthiraikalinmael aeraுkiravarkalaayiruppaarkal.And thou shalt come from thy place out of the north parts, thou, and many people with thee, all of them riding upon horses, a great company, and a mighty army:
16Nee thaesaththaik kaarmaekampol mooda, en janamaakiya isravaelukku virothamaaka elumpivaruvaay; kataisinaatkalilae ithu sampavikkum; kokae, jaathikalin kannkalukku munpaaka unmoolamaay naan Parisuththar entu vilangappadukirathinaal avarkal ennai ariyumpatikku unnai enthaesaththukku virothamaaka varappannnuvaen.And thou shalt come up against my people of Israel, as a cloud to cover the land; it shall be in the latter days, and I will bring thee against my land, that the heathen may know me, when I shall be sanctified in thee, O Gog, before their eyes.
17Unnai avarkalukku virothamaaka varappannnuvaen entu poorvanaatkalilae anaeka varushakaalamaayth theerkkatharisanam uraiththu, isravaelin theerkkatharisikalaakiya en ooliyakkaararaikkonndu, annaatkalilae naan kuriththuchchaொnnavan nee allavo entu karththaraakiya aanndavar sollukiraar.Thus saith the Lord GOD; Art thou he of whom I have spoken in old time by my servants the prophets of Israel, which prophesied in those days many years that I would bring thee against them?
18Israel thaesaththukku virothamaaka koku varumkaalaththil ena ukkiram en naasiyil aeraுmentu karththaraakiya aanndavar sollukiraar.And it shall come to pass at the same time when Gog shall come against the land of Israel, saith the Lord GOD, that my fury shall come up in my face.
19Annaalilae Israel thaesaththilae periya athirchchi unndaaki,For in my jealousy and in the fire of my wrath have I spoken, Surely in that day there shall be a great shaking in the land of Israel;
20En pirasannaththinaal samuththiraththu machchangalum, aakaayaththupparavaikalum, veliyin mirukangalum, tharaiyil oorukira sakala piraannikalum, thaesamengumulla sakala narajeevankalum athirum; parvathangal itiyum; senguththaanavaikal vilum; ellaa mathilkalum tharaiyilae vilunthupom entu en erichchalilum en sinaththin akkiniyinaalum nichchayamaaych sollukiraேn.So that the fishes of the sea, and the fowls of the heaven, and the beasts of the field, and all creeping things that creep upon the earth, and all the men that are upon the face of the earth, shall shake at my presence, and the mountains shall be thrown down, and the steep places shall fall, and every wall shall fall to the ground.
21En ellaa malaikalilum pattayaththai avanukku virothamaaka varavalaippaen entu karththaraakiya aanndavar sollukiraar; avanavan pattayam avan sakotharanukku virothamaayirukkum.And I will call for a sword against him throughout all my mountains, saith the Lord GOD: every man's sword shall be against his brother.
22KollaiNnoyinaalum iraththam sinthuthalinaalum naan avanotae valakkaati, avanmaelum avan iraanuvangalinmaelum avanotirukkum thiralaana janangalinmaelum vellamaay atikkum malaiyaiyum, perungalmalaiyaiyum, akkiniyaiyum, kanthakaththaiyum varushikkappannnuvaen.And I will plead against him with pestilence and with blood; and I will rain upon him, and upon his bands, and upon the many people that are with him, an overflowing rain, and great hailstones, fire, and brimstone.
23Ivvithamaay naan anaeka jaathikalin kannkalukku munpaaka en makaththuvaththaiyum en Parisuththaththaiyum vilangappannnni, ariyappaduvaen; appoluthu naan Karththar entu arinthukolvaarkal.Thus will I magnify myself, and sanctify myself; and I will be known in the eyes of many nations, and they shall know that I am the LORD.