Ezekiel 37:23 Image in Tamil
அவர்கள்இனித்தங்கள்நரகலானவிக்கிரகங்களினாலும்தங்கள்அருவருப்புகளினாலும்தங்களுடையசகலமீறுதல்களினாலும்தங்களைத்தீட்டுப்படுத்துவதுமில்லை;அவர்கள்குடியிருந்துபாவஞ்செய்தஎல்லாஇடங்களிலிருந்தும்நான்அவர்களைநீங்கலாக்கிஇரட்சித்து,அவர்களைச்சுத்தம்பண்ணுவேன்;அப்பொழுதுஅவர்கள்என்ஜனமாயிருப்பார்கள்,நான்அவர்கள்தேவனாயிருப்பேன்.