16பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Moreover the word of the LORD came unto me, saying,
17மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.Son of man, when the house of Israel dwelt in their own land, they defiled it by their own way and by their doings: their way was before me as the uncleanness of a removed woman.
18ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி,Wherefore I poured my fury upon them for the blood that they had shed upon the land, and for their idols wherewith they had polluted it:
19அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.And I scattered them among the heathen, and they were dispersed through the countries: according to their way and according to their doings I judged them.
20அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபேது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.And when they entered unto the heathen, whither they went, they profaned my holy name, when they said to them, These are the people of the LORD, and are gone forth out of his land.
21ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமாகவே இரங்குகிறேன்.But I had pity for mine holy name, which the house of Israel had profaned among the heathen, whither they went.
22ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.Therefore say unto the house of Israel, thus saith the Lord GOD; I do not this for your sakes, O house of Israel, but for mine holy name's sake, which ye have profaned among the heathen, whither ye went.
23புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.And I will sanctify my great name, which was profaned among the heathen, which ye have profaned in the midst of them; and the heathen shall know that I am the LORD, saith the Lord GOD, when I shall be sanctified in you before their eyes.
24நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.For I will take you from among the heathen, and gather you out of all countries, and will bring you into your own land.
25அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.Then will I sprinkle clean water upon you, and ye shall be clean: from all your filthiness, and from all your idols, will I cleanse you.
26உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.A new heart also will I give you, and a new spirit will I put within you: and I will take away the stony heart out of your flesh, and I will give you an heart of flesh.
27உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.And I will put my spirit within you, and cause you to walk in my statutes, and ye shall keep my judgments, and do them.
28உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,And ye shall dwell in the land that I gave to your fathers; and ye shall be my people, and I will be your God.
29உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,I will also save you from all your uncleannesses: and I will call for the corn, and will increase it, and lay no famine upon you.
30நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.And I will multiply the fruit of the tree, and the increase of the field, that ye shall receive no more reproach of famine among the heathen.
31அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.Then shall ye remember your own evil ways, and your doings that were not good, and shall lothe yourselves in your own sight for your iniquities and for your abominations.
32நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள்.Not for your sakes do I this, saith the Lord GOD, be it known unto you: be ashamed and confounded for your own ways, O house of Israel.
33கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.Thus saith the Lord GOD; In the day that I shall have cleansed you from all your iniquities I will also cause you to dwell in the cities, and the wastes shall be builded.
34பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.And the desolate land shall be tilled, whereas it lay desolate in the sight of all that passed by.
35பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are become fenced, and are inhabited.
36கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.Then the heathen that are left round about you shall know that I the LORD build the ruined places, and plant that that was desolate: I the LORD have spoken it, and I will do it.
37கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.Thus saith the Lord GOD; I will yet for this be enquired of by the house of Israel, to do it for them; I will increase them with men like a flock.
16Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Moreover the word of the LORD came unto me, saying,
17Manupuththiranae, Israel vamsaththaar thangal suyathaesaththilae kutiyirukkaiyil athaith thangal nadakkaiyinaalum thangal kiriyaikalinaalum theettuppaduththinaarkal; avarkalutaiya nadakkai en mukaththukku munpaaka thoorasthireeyin theettaைppol irunthathu.Son of man, when the house of Israel dwelt in their own land, they defiled it by their own way and by their doings: their way was before me as the uncleanness of a removed woman.
18Aakaiyinaal thaesaththilae avarkal sinthina iraththaththinimiththamum, athai avarkal thangal narakalaana vikkirakangalaal theettuppaduththinathinimiththamum naan en ukkiraththai avarkalmael ootti,Wherefore I poured my fury upon them for the blood that they had shed upon the land, and for their idols wherewith they had polluted it:
19Avarkalaip purajaathikalukkullae sitharatiththaen; thaesangalil thoottippodappattarkal; avarkalutaiya nadakkaiyinpatiyaeyum avarkalutaiya kiriyaikalinpatiyaeyum avarkalai niyaayantheerththaen.And I scattered them among the heathen, and they were dispersed through the countries: according to their way and according to their doings I judged them.
20Avarkal purajaathikalidaththil ponapaethu antha janangal ivarkalaikkuriththu: ivarkal karththarutaiya janangal, avarutaiya thaesaththilirunthu vanthaarkal entu sonnathinaal, ivarkal en Parisuththa naamaththaip Parisuththakkulaichchalaakkinaarkal.And when they entered unto the heathen, whither they went, they profaned my holy name, when they said to them, These are the people of the LORD, and are gone forth out of his land.
21Aanaalum Israel vamsaththaar thaangal vanthuserntha purajaathikalidaththilae Parisuththakkulaichchalaakkina en Parisuththa naamaththinimiththamaakavae irangukiraேn.But I had pity for mine holy name, which the house of Israel had profaned among the heathen, whither they went.
22Aathalaal, nee Israel vamsaththaarai Nnokki: karththaraakiya aanndavar uraikkirathu ennavental, Israel vamsaththaarae, ungalnimiththamalla neengal vanthu sernna purajaathikalidaththil Parisuththakkulaichchalaakkina en Parisuththa naamaththinimiththamae naan ippatich seykiraேn.Therefore say unto the house of Israel, thus saith the Lord GOD; I do not this for your sakes, O house of Israel, but for mine holy name's sake, which ye have profaned among the heathen, whither ye went.
23Purajaathikalin naduvae neengal Parisuththakkulaichchalaakkinathum avarkalukkul ungalaal Parisuththakkulaichchalaakkappattathumaana en makaththaana naamaththai naan Parisuththampannnuvaen; appoluthu purajaathikal thangal kannkalukku munpaaka naan ungalukkul Parisuththampannnappadukaiyil, naan Karththar enpathai arinthukolvaarkal entu karththaraakiya aanndavar sollukiraar.And I will sanctify my great name, which was profaned among the heathen, which ye have profaned in the midst of them; and the heathen shall know that I am the LORD, saith the Lord GOD, when I shall be sanctified in you before their eyes.
24Naan ungalaip purajaathikalidaththilirunthu alaiththu ungalaich sakala thaesangalilumirunthu serththu, ungal suyathaesaththirku ungalaik konnduvaruvaen.For I will take you from among the heathen, and gather you out of all countries, and will bring you into your own land.
25Appoluthu naan ungalmael suththamaana jalam thelippaen; naan ungalutaiya ellaa asuththangalaiyum ungalutaiya ellaa narakalaana vikkirakangalaiyum neekki ungalaich suththamaakkuvaen, neengal suththamaaveerkal.Then will I sprinkle clean water upon you, and ye shall be clean: from all your filthiness, and from all your idols, will I cleanse you.
26Ungalukku navamaana iruthayaththaik koduththu, ungal ullaththilae puthithaana aaviyaik kattalaiyittu, kallaana iruthayaththai ungal maamsaththilirunthu eduththuppottu sathaiyaana iruthayaththai ungalukkuk koduppaen.A new heart also will I give you, and a new spirit will I put within you: and I will take away the stony heart out of your flesh, and I will give you an heart of flesh.
27Ungal ullaththilae en aaviyai vaiththu, ungalai en kattalaikalil nadakkavum en niyaayangalaik kaikkollavum avaikalinpati seyyavumpannnuvaen.And I will put my spirit within you, and cause you to walk in my statutes, and ye shall keep my judgments, and do them.
28Ungal pithaakkalukku naan koduththa thaesaththilae neengal kutiyiruppeerkal; neengal en janamaayiruppeerkal, naan ungal thaevanaayirunthu,And ye shall dwell in the land that I gave to your fathers; and ye shall be my people, and I will be your God.
29Ungal asuththangalaiyellaam neekki, ungalai iratchiththu ungalmael panjaththaik kattalaiyidaamal, kothumaiyai varavalaiththu, athaipperukappannnni,I will also save you from all your uncleannesses: and I will call for the corn, and will increase it, and lay no famine upon you.
30Neengal inimael jaathikalukkulae panjaththinaalunndaakum ninthaiyai ataiyaathapatikku, virutchaththin kanikalaiyum vayalin palankalaiyum perukappannnuvaen.And I will multiply the fruit of the tree, and the increase of the field, that ye shall receive no more reproach of famine among the heathen.
31Appoluthu neengal ungal pollaatha maarkkangalaiyum ungal thakaatha kiriyaikalaiyum ninaiththu, ungal akkiramangalinimiththamum ungal aruvaruppukalinimiththamum ungalaiyae arosippeerkal.Then shall ye remember your own evil ways, and your doings that were not good, and shall lothe yourselves in your own sight for your iniquities and for your abominations.
32Naan ippatich seyvathu ungal nimiththamaaka allaventu karththaraakiya aanndavar sollukiraar, ithu ungalukku ariyappattirukkakkadavathu; Israel vamsaththaarae ungal valikalinimiththam vetki naanungal.Not for your sakes do I this, saith the Lord GOD, be it known unto you: be ashamed and confounded for your own ways, O house of Israel.
33Karththaraakiya aanndavar sollukirathu ennavental: naan ungal akkiramangalaiyellaam neekki, ungalaich suththamaakkum kaalaththilae pattanangalil kutiyaettaுvippaen; avaantharamaana sthalangalum kattappadum.Thus saith the Lord GOD; In the day that I shall have cleansed you from all your iniquities I will also cause you to dwell in the cities, and the wastes shall be builded.
34Paalaakkappatta thaesam kadanthupokira yaavarutaiya paarvaikkum paalaaykkidanthatharkup pathilaaka payiridappadum.And the desolate land shall be tilled, whereas it lay desolate in the sight of all that passed by.
35Paalaaykkidantha iththaesam, aethaen thottaththaippolaayittentum, avaantharamum paalum nirmoolamumaayiruntha pattanangal arannippaanavaikalum kutiyaettappattavaikalumaayirukkirathu entum solluvaarkal.And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are become fenced, and are inhabited.
36Karththaraakiya naan nirmoolamaanavaikalaik kattukiraேn entum, paalaanathaip payirnilamaakkukiraேn entum, appoluthu ungalaich suttilumulla meethiyaana jaathikal arinthukolvaarkal; karththaraakiya naan ithaich sonnaen, ithaich seyvaen.Then the heathen that are left round about you shall know that I the LORD build the ruined places, and plant that that was desolate: I the LORD have spoken it, and I will do it.
37Karththaraakiya aanndavar sollukirathu ennavental: Israel vamsaththaarukkaaka naan ithai anukkirakanjaெyyumpati avarkal ennidaththil vinnnappam pannnavaenndum; manthai perukukirathupol avarkalil manitharaip perukappannnuvaen.Thus saith the Lord GOD; I will yet for this be enquired of by the house of Israel, to do it for them; I will increase them with men like a flock.