எசேக்கியேல் 3:25
இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்..
Tamil Indian Revised Version
இதோ, மனிதகுமாரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்.
Tamil Easy Reading Version
மனுபுத்திரனே, ஜனங்கள் கயிறுகளோடு வந்து உன்னைக் கட்டிப் போடுவார்கள். ஜனங்களிடம் போக உன்னை அனுமதிக்கமாட்டார்கள்.
Thiru Viviliam
மானிடா! நீ வெளியே சென்று அவர்களிடையே நடமாட முடியாதபடி உன்மேல் கயிறுகள் போட்டு அவற்றால் உன்னைக் கட்டுவார்கள்.
King James Version (KJV)
But thou, O son of man, behold, they shall put bands upon thee, and shall bind thee with them, and thou shalt not go out among them:
American Standard Version (ASV)
But thou, son of man, behold, they shall lay bands upon thee, and shall bind thee with them, and thou shalt not go out among them:
Bible in Basic English (BBE)
But see, O son of man, I will put bands on you, prisoning you in them, and you will not go out among them:
Darby English Bible (DBY)
And thou, son of man, behold, they shall put bands upon thee, and shall bind thee therewith, and thou shalt not go out among them.
World English Bible (WEB)
But you, son of man, behold, they shall lay bands on you, and shall bind you with them, and you shall not go out among them:
Young’s Literal Translation (YLT)
`And thou, son of man, lo, they have put on thee thick bands, and have bound thee with them, and thou goest not forth in their midst;
எசேக்கியேல் Ezekiel 3:25
இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்..
But thou, O son of man, behold, they shall put bands upon thee, and shall bind thee with them, and thou shalt not go out among them:
| וְאַתָּ֣ה | wĕʾattâ | veh-ah-TA | |
| בֶן | ben | ven | |
| אָדָ֗ם | ʾādām | ah-DAHM | |
| הִנֵּ֨ה | hinnē | hee-NAY | |
| נָתְנ֤וּ | notnû | note-NOO | |
| עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA | |
| עֲבוֹתִ֔ים | ʿăbôtîm | uh-voh-TEEM | |
| וַֽאֲסָר֖וּךָ | waʾăsārûkā | va-uh-sa-ROO-ha | |
| בָּהֶ֑ם | bāhem | ba-HEM | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תֵצֵ֖א | tēṣēʾ | tay-TSAY | |
| בְּתוֹכָֽם׃ | bĕtôkām | beh-toh-HAHM |
Cross Reference
எசேக்கியேல் 4:8
இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக் கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.
மாற்கு 3:21
அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
யோவான் 21:18
நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:16
அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:23
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:11
அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளψயும் கால்களையும் கட்டிக்கொΣ்டு இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
Tags இதோ மனுபுத்திரனே உன்மேல் கயிறுகளைப்போட்டு அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள் ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்
Ezekiel 3:25 in Tamil Concordance Ezekiel 3:25 in Tamil Interlinear Ezekiel 3:25 in Tamil Image