எசேக்கியேல் 27:8
சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் துடுப்பு போடுகிறவர்களாக இருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன்னுடைய அறிஞர்கள் உன்னுடைய மாலுமிகளாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
உனது படகுகளைச் சீதோன் அர்வாத் என்னும் நகரங்களின் ஜனங்கள் உங்களுக்காக ஓட்டினார்கள். தீரு, உன் ஞானிகள் உனது கப்பலில் மாலுமிகளாக இருப்பார்கள்.
Thiru Viviliam
⁽சீதோன், அர்வாத்து குடிமக்கள்␢ உனக்குத் தண்டுவலிப்போர் ஆயினர்;␢ தீர் நகரே!␢ உன் திறமைமிக்க ஆடவர்␢ உன்னிடம் இருந்தனர்;␢ அவர்களே உன் மாலுமிகள் ஆயினர்.⁾
King James Version (KJV)
The inhabitants of Zidon and Arvad were thy mariners: thy wise men, O Tyrus, that were in thee, were thy pilots.
American Standard Version (ASV)
The inhabitants of Sidon and Arvad were thy rowers: thy wise men, O Tyre, were in thee, they were thy pilots.
Bible in Basic English (BBE)
The people of Zidon and Arvad were your boatmen; the wise men of Zemer were in you; they were guiding your ships;
Darby English Bible (DBY)
The inhabitants of Zidon and Arvad were thy rowers; thy wise men, O Tyre, who were in thee, were thy pilots.
World English Bible (WEB)
The inhabitants of Sidon and Arvad were your rowers: your wise men, Tyre, were in you, they were your pilots.
Young’s Literal Translation (YLT)
Inhabitants of Zidon and Arvad have been rowers to thee, Thy wise men, O Tyre, have been in thee, They `are’ thy pilots.
எசேக்கியேல் Ezekiel 27:8
சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.
The inhabitants of Zidon and Arvad were thy mariners: thy wise men, O Tyrus, that were in thee, were thy pilots.
| יֹשְׁבֵ֤י | yōšĕbê | yoh-sheh-VAY | |
| צִידוֹן֙ | ṣîdôn | tsee-DONE | |
| וְאַרְוַ֔ד | wĕʾarwad | veh-ar-VAHD | |
| הָי֥וּ | hāyû | ha-YOO | |
| שָׁטִ֖ים | šāṭîm | sha-TEEM | |
| לָ֑ךְ | lāk | lahk | |
| חֲכָמַ֤יִךְ | ḥăkāmayik | huh-ha-MA-yeek | |
| צוֹר֙ | ṣôr | tsore | |
| הָ֣יוּ | hāyû | HA-yoo | |
| בָ֔ךְ | bāk | vahk | |
| הֵ֖מָּה | hēmmâ | HAY-ma | |
| חֹבְלָֽיִךְ׃ | ḥōbĕlāyik | hoh-veh-LA-yeek |
Cross Reference
ஆதியாகமம் 10:18
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
1 இராஜாக்கள் 9:27
அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.
எசேக்கியேல் 27:11
அர்வாத் புத்திரரும் உன் இராணுவ மனுஷரும் உன் மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர் உன் கொத்தளங்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன் மதில்கள் சுற்றிலும் தங்கள் பரிசைகளைத் தூக்கிவைத்து, உன் வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள்.
எசேக்கியேல் 27:28
உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
எரேமியா 49:23
தமஸ்குவைக் குறித்துச் சொல்வது; ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்து போகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை.
ஏசாயா 10:9
கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
2 நாளாகமம் 2:13
இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
1 இராஜாக்கள் 5:6
ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.
யோசுவா 11:8
கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீமட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.
ஆதியாகமம் 49:13
செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.
ஆதியாகமம் 10:15
கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
Tags சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள் தீருவே உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்
Ezekiel 27:8 in Tamil Concordance Ezekiel 27:8 in Tamil Interlinear Ezekiel 27:8 in Tamil Image