Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 26:4 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 26 Ezekiel 26:4

எசேக்கியேல் 26:4
அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் மதில்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இல்லாமல் விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.

Tamil Easy Reading Version
தேவன் சொன்னார்: “அந்தப் பகைவீரர்கள் தீருவின் சுவர்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடித்துத் தள்ளுவார்கள், நானும் அந்நாட்டின் மேல் மண்ணைத் துடைப்பேன். தீருவை வெறும் பாறையைப் போன்று ஆக்குவேன்.

Thiru Viviliam
⁽அவர்கள் தீர் நகரின்␢ மதில்களை அழிப்பர்;␢ அதன் காவல் மாடங்களை␢ இடித்துத் தள்ளுவர்;␢ இடிபாடுகளும் அதில் இராதபடி␢ வெறும் கற்பாறையாகத்␢ தோன்றச் செய்வேன்.⁾

Ezekiel 26:3Ezekiel 26Ezekiel 26:5

King James Version (KJV)
And they shall destroy the walls of Tyrus, and break down her towers: I will also scrape her dust from her, and make her like the top of a rock.

American Standard Version (ASV)
And they shall destroy the walls of Tyre, and break down her towers: I will also scrape her dust from her, and make her a bare rock.

Bible in Basic English (BBE)
And they will give the walls of Tyre to destruction and have its towers broken: and I will take even her dust away from her, and make her an uncovered rock

Darby English Bible (DBY)
And they shall destroy the walls of Tyre, and break down her towers. And I will scrape her dust from her, and make her a bare rock.

World English Bible (WEB)
They shall destroy the walls of Tyre, and break down her towers: I will also scrape her dust from her, and make her a bare rock.

Young’s Literal Translation (YLT)
And they have destroyed the walls of Tyre, And they have broken down her towers, And I have scraped her dust from her, And made her for a clear place of a rock.

எசேக்கியேல் Ezekiel 26:4
அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.
And they shall destroy the walls of Tyrus, and break down her towers: I will also scrape her dust from her, and make her like the top of a rock.

וְשִׁחֲת֞וּwĕšiḥătûveh-shee-huh-TOO
חֹמ֣וֹתḥōmôthoh-MOTE
צֹ֗רṣōrtsore
וְהָֽרְסוּ֙wĕhārĕsûveh-ha-reh-SOO
מִגְדָּלֶ֔יהָmigdālêhāmeeɡ-da-LAY-ha
וְסִֽחֵיתִ֥יwĕsiḥêtîveh-see-hay-TEE
עֲפָרָ֖הּʿăpārāhuh-fa-RA
מִמֶּ֑נָּהmimmennâmee-MEH-na
וְנָתַתִּ֥יwĕnātattîveh-na-ta-TEE
אוֹתָ֖הּʾôtāhoh-TA
לִצְחִ֥יחַliṣḥîaḥleets-HEE-ak
סָֽלַע׃sālaʿSA-la

Cross Reference

ஏசாயா 23:11
கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து:

ஆமோஸ் 1:10
தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 26:9
உன் மதில்களை இடிக்கிற யந்திரங்களை எதிரே வைத்து, தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான்.

லேவியராகமம் 14:41
வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,

எரேமியா 5:10
அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.

எசேக்கியேல் 24:7
அவள் இரத்தம் அவள் நடுவிலிருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.

எசேக்கியேல் 26:12
அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.

சகரியா 9:3
தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும் வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.


Tags அவர்கள் தீருவின் மதில்களை அழித்து அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள் நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்
Ezekiel 26:4 in Tamil Concordance Ezekiel 26:4 in Tamil Interlinear Ezekiel 26:4 in Tamil Image