Exodus 8:29 Image in Tamil
அதற்குமோசே:நான்உம்மைவிட்டுப்புறப்பட்டபின்,நாளைக்குவண்டுகள்பார்வோனையும்அவர்ஊழியக்காரரையும்அவர்ஜனங்களையும்விட்டுநீங்கும்படி,நான்கர்த்தரைநோக்கிவேண்டுதல்செய்வேன்;ஆனாலும்,கர்த்தருக்குப்பலியிடுகிறதற்குஜனங்களைப்போகவிடாதபடிப்பார்வோன்இனிவஞ்சனைசெய்யாதிருப்பாராகஎன்றான்.