யாத்திராகமம் 6:15
சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
Tamil Indian Revised Version
சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
Tamil Easy Reading Version
சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், சவுல் ஆகியோர். (சவுல் கானானிய பெண்ணின் மகன்.)
Thiru Viviliam
சிமியோனின் புதல்வர்; எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.
King James Version (KJV)
And the sons of Simeon; Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul the son of a Canaanitish woman: these are the families of Simeon.
American Standard Version (ASV)
And the sons of Simeon: Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul the son of a Canaanitish woman; these are the families of Simeon.
Bible in Basic English (BBE)
And the sons of Simeon: Jemuel and Jamin and Ohad and Jachin and Zohar and Shaul, the son of a woman of Canaan: these are the families of Simeon.
Darby English Bible (DBY)
— And the sons of Simeon: Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Saul the son of a Canaanitish woman: these are the families of Simeon.
Webster’s Bible (WBT)
And the sons of Simeon; Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul the son of a Canaanitish woman: these are the families of Simeon.
World English Bible (WEB)
The sons of Simeon: Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul the son of a Canaanite woman; these are the families of Simeon.
Young’s Literal Translation (YLT)
And sons of Simeon `are’ Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul, son of the Canaanitess: these `are’ families of Simeon.
யாத்திராகமம் Exodus 6:15
சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
And the sons of Simeon; Jemuel, and Jamin, and Ohad, and Jachin, and Zohar, and Shaul the son of a Canaanitish woman: these are the families of Simeon.
| וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY | |
| שִׁמְע֗וֹן | šimʿôn | sheem-ONE | |
| יְמוּאֵ֨ל | yĕmûʾēl | yeh-moo-ALE | |
| וְיָמִ֤ין | wĕyāmîn | veh-ya-MEEN | |
| וְאֹ֙הַד֙ | wĕʾōhad | veh-OH-HAHD | |
| וְיָכִ֣ין | wĕyākîn | veh-ya-HEEN | |
| וְצֹ֔חַר | wĕṣōḥar | veh-TSOH-hahr | |
| וְשָׁא֖וּל | wĕšāʾûl | veh-sha-OOL | |
| בֶּן | ben | ben | |
| הַֽכְּנַעֲנִ֑ית | hakkĕnaʿănît | ha-keh-na-uh-NEET | |
| אֵ֖לֶּה | ʾēlle | A-leh | |
| מִשְׁפְּחֹ֥ת | mišpĕḥōt | meesh-peh-HOTE | |
| שִׁמְעֽוֹן׃ | šimʿôn | sheem-ONE |
Cross Reference
ஆதியாகமம் 46:10
சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.
1 நாளாகமம் 4:24
சிமியோனின் குமாரர், நெமுவேல்,யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
எண்ணாகமம் 26:12
சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலரின் குடும்பமும், யாமினின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின் குடும்பமும்,
Tags சிமியோனின் குமாரர் எமுவேல் யாமின் ஓகாத் யாகீன் சோகார் கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே
Exodus 6:15 in Tamil Concordance Exodus 6:15 in Tamil Interlinear Exodus 6:15 in Tamil Image