யாத்திராகமம் 38:26
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
Tamil Indian Revised Version
என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:
Tamil Easy Reading Version
தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
Thiru Viviliam
⁽நீர் உரைத்தது:␢ ‛நான் தேர்ந்துகொண்டவனோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டேன்;␢ என் ஊழியன் தாவீதுக்கு␢ ஆணையிட்டு நான் கூறியது:⁾
King James Version (KJV)
I have made a covenant with my chosen, I have sworn unto David my servant,
American Standard Version (ASV)
I have made a covenant with my chosen, I have sworn unto David my servant:
Bible in Basic English (BBE)
I have made an agreement with the man of my selection, I have made an oath to David my servant;
Darby English Bible (DBY)
I have made a covenant with mine elect, I have sworn unto David my servant:
Webster’s Bible (WBT)
For I have said, Mercy shall be built up for ever: thy faithfulness wilt thou establish in the very heavens.
World English Bible (WEB)
“I have made a covenant with my chosen one, I have sworn to David, my servant,
Young’s Literal Translation (YLT)
I have made a covenant for My chosen, I have sworn to David My servant:
சங்கீதம் Psalm 89:3
என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி என்தாசனாகிய தாவீதை நோக்கி:
I have made a covenant with my chosen, I have sworn unto David my servant,
I have made | כָּרַ֣תִּֽי | kārattî | ka-RA-tee |
a covenant | בְ֭רִית | bĕrît | VEH-reet |
chosen, my with | לִבְחִירִ֑י | libḥîrî | leev-hee-REE |
I have sworn | נִ֝שְׁבַּ֗עְתִּי | nišbaʿtî | NEESH-BA-tee |
unto David | לְדָוִ֥ד | lĕdāwid | leh-da-VEED |
my servant, | עַבְדִּֽי׃ | ʿabdî | av-DEE |
யாத்திராகமம் 38:26 in English
Tags எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது
Exodus 38:26 in Tamil Concordance Exodus 38:26 in Tamil Interlinear Exodus 38:26 in Tamil Image
Read Full Chapter : Exodus 38