Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 38:17 in Tamil

Home Bible Exodus Exodus 38 Exodus 38:17

யாத்திராகமம் 38:17
தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், கம்பிகளும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிக்கம்பிகள் போடப்பட்டவைகளுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
தூண்களின் பீடங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. கொக்கிகளும், திரைப்பூண்களும், வெள்ளியால் செய்யப்பட்டன. தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. பிரகாரத்தின் தூண்களில் வெள்ளியாலான திரைப்பூண்கள் இருந்தன.

Thiru Viviliam
தூண்களின் பாதப் பொருத்துக்கள் வெண்கலத்தால் ஆனவை. தூண்களின் கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை. அவற்றின் பொதிகைகள் வெள்ளியால் பொதியப்பட்டவை. முற்றத்தின் தூண்கள் அனைத்துமே வெள்ளிப் பூண்கள் கொண்டிருந்தன.

Exodus 38:16Exodus 38Exodus 38:18

King James Version (KJV)
And the sockets for the pillars were of brass; the hooks of the pillars and their fillets of silver; and the overlaying of their chapiters of silver; and all the pillars of the court were filleted with silver.

American Standard Version (ASV)
And the sockets for the pillars were of brass; the hooks of the pillars, and their fillets, of silver; and the overlaying of their capitals, of silver; and all the pillars of the court were filleted with silver.

Bible in Basic English (BBE)
And the bases of the pillars were of brass; their hooks and the bands round the tops of them were of silver; all the pillars were ringed with silver.

Darby English Bible (DBY)
and the bases of the pillars of copper, the hooks of the pillars and their connecting-rods of silver, and the overlaying of their capitals of silver; and all the pillars of the court were fastened together with [rods of] silver.

Webster’s Bible (WBT)
And the sockets for the pillars were of brass; the hooks of the pillars, and their fillets, of silver; and the overlaying of their capitals of silver; and all the pillars of the court were filleted with silver.

World English Bible (WEB)
The sockets for the pillars were of brass. The hooks of the pillars and their fillets were of silver; and the overlaying of their capitals, of silver; and all the pillars of the court were filleted with silver.

Young’s Literal Translation (YLT)
and the sockets for the pillars of brass, the pegs of the pillars and their fillets of silver, and the overlaying of their tops of silver, and all the pillars of the court are filleted with silver.

யாத்திராகமம் Exodus 38:17
தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.
And the sockets for the pillars were of brass; the hooks of the pillars and their fillets of silver; and the overlaying of their chapiters of silver; and all the pillars of the court were filleted with silver.

And
the
sockets
וְהָֽאֲדָנִ֣יםwĕhāʾădānîmveh-ha-uh-da-NEEM
for
the
pillars
לָֽעַמֻּדִים֮lāʿammudîmla-ah-moo-DEEM
were
of
brass;
נְחֹשֶׁת֒nĕḥōšetneh-hoh-SHET
the
hooks
וָוֵ֨יwāwêva-VAY
of
the
pillars
הָֽעַמּוּדִ֜יםhāʿammûdîmha-ah-moo-DEEM
and
their
fillets
וַחֲשֽׁוּקֵיהֶם֙waḥăšûqêhemva-huh-shoo-kay-HEM
of
silver;
כֶּ֔סֶףkesepKEH-sef
and
the
overlaying
וְצִפּ֥וּיwĕṣippûyveh-TSEE-poo
of
their
chapiters
רָֽאשֵׁיהֶ֖םrāʾšêhemra-shay-HEM
of
silver;
כָּ֑סֶףkāsepKA-sef
and
all
וְהֵם֙wĕhēmveh-HAME
the
pillars
מְחֻשָּׁקִ֣יםmĕḥuššāqîmmeh-hoo-sha-KEEM
of
the
court
כֶּ֔סֶףkesepKEH-sef
were
filleted
כֹּ֖לkōlkole
with
silver.
עַמֻּדֵ֥יʿammudêah-moo-DAY
הֶֽחָצֵֽר׃heḥāṣērHEH-ha-TSARE


Tags தூண்களின் பாதங்கள் வெண்கலம் தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது
Exodus 38:17 in Tamil Concordance Exodus 38:17 in Tamil Interlinear Exodus 38:17 in Tamil Image