யாத்திராகமம் 38:10
அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
Tamil Indian Revised Version
அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
Tamil Easy Reading Version
தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான்.
Thiru Viviliam
அவற்றிற்கான இருபது தூண்களும் இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.
King James Version (KJV)
Their pillars were twenty, and their brazen sockets twenty; the hooks of the pillars and their fillets were of silver.
American Standard Version (ASV)
their pillars were twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars and their fillets were of silver.
Bible in Basic English (BBE)
Their twenty pillars and their twenty bases were brass; and the hooks of the pillars and their bands were of silver.
Darby English Bible (DBY)
their pillars twenty, and their bases twenty, of copper; the hooks of the pillars and their connecting-rods of silver.
Webster’s Bible (WBT)
Their pillars were twenty, and their brazen sockets twenty; the hooks of the pillars, and their fillets, were of silver.
World English Bible (WEB)
their pillars were twenty, and their sockets twenty, of brass; the hooks of the pillars and their fillets were of silver.
Young’s Literal Translation (YLT)
their pillars `are’ twenty, and their brazen sockets twenty, the pegs of the pillars and their fillets `are’ silver;
யாத்திராகமம் Exodus 38:10
அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
Their pillars were twenty, and their brazen sockets twenty; the hooks of the pillars and their fillets were of silver.
| עַמּֽוּדֵיהֶ֣ם | ʿammûdêhem | ah-moo-day-HEM | |
| עֶשְׂרִ֔ים | ʿeśrîm | es-REEM | |
| וְאַדְנֵיהֶ֥ם | wĕʾadnêhem | veh-ad-nay-HEM | |
| עֶשְׂרִ֖ים | ʿeśrîm | es-REEM | |
| נְחֹ֑שֶׁת | nĕḥōšet | neh-HOH-shet | |
| וָוֵ֧י | wāwê | va-VAY | |
| הָֽעַמּוּדִ֛ים | hāʿammûdîm | ha-ah-moo-DEEM | |
| וַחֲשֻֽׁקֵיהֶ֖ם | waḥăšuqêhem | va-huh-shoo-kay-HEM | |
| כָּֽסֶף׃ | kāsep | KA-sef |
Tags அவைகளின் தூண்கள் இருபது அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி
Exodus 38:10 in Tamil Concordance Exodus 38:10 in Tamil Interlinear Exodus 38:10 in Tamil Image