1பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.And Bezaleel made the ark of shittim wood: two cubits and a half was the length of it, and a cubit and a half the breadth of it, and a cubit and a half the height of it:
2அதை உள்ளும் புறம்பும் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,And he overlaid it with pure gold within and without, and made a crown of gold to it round about.
3அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,And he cast for it four rings of gold, to be set by the four corners of it; even two rings upon the one side of it, and two rings upon the other side of it.
4சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,And he made staves of shittim wood, and overlaid them with gold.
5அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.And he put the staves into the rings by the sides of the ark, to bear the ark.
6கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.And he made the mercy seat of pure gold: two cubits and a half was the length thereof, and one cubit and a half the breadth thereof.
7தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,And he made two cherubim of gold, beaten out of one piece made he them, on the two ends of the mercy seat;
8ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும், மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான்.One cherub on the end on this side, and another cherub on the other end on that side: out of the mercy seat made he the cherubim on the two ends thereof.
9அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது.And the cherubim spread out their wings on high, and covered with their wings over the mercy seat, with their faces one to another; even to the mercy seatward were the faces of the cherubim.
10மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.And he made the table of shittim wood: two cubits was the length thereof, and a cubit the breadth thereof, and a cubit and a half the height thereof:
11அதைப் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,And he overlaid it with pure gold, and made thereunto a crown of gold round about.
12சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,Also he made thereunto a border of an handbreadth round about; and made a crown of gold for the border thereof round about.
13அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலுகால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.And he cast for it four rings of gold, and put the rings upon the four corners that were in the four feet thereof.
14அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.Over against the border were the rings, the places for the staves to bear the table.
15மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,And he made the staves of shittim wood, and overlaid them with gold, to bear the table.
16மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.And he made the vessels which were upon the table, his dishes, and his spoons, and his bowls, and his covers to cover withal, of pure gold.
17குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.And he made the candlestick of pure gold: of beaten work made he the candlestick; his shaft, and his branch, his bowls, his knops, and his flowers, were of the same:
18குத்துவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.And six branches going out of the sides thereof; three branches of the candlestick out of the one side thereof, and three branches of the candlestick out of the other side thereof:
19ஒவ்வொரு ΕிளைϠοலχ வޠΤρΠψΕύՠφாட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.Three bowls made after the fashion of almonds in one branch, a knop and a flower; and three bowls made like almonds in another branch, a knop and a flower: so throughout the six branches going out of the candlestick.
20விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.And in the candlestick were four bowls made like almonds, his knops, and his flowers:
21அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது.And a knop under two branches of the same, and a knop under two branches of the same, and a knop under two branches of the same, according to the six branches going out of it.
22அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது.Their knops and their branches were of the same: all of it was one beaten work of pure gold.
23அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.And he made his seven lamps, and his snuffers, and his snuffdishes, of pure gold.
24அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.Of a talent of pure gold made he it, and all the vessels thereof.
25தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.And he made the incense altar of shittim wood: the length of it was a cubit, and the breadth of it a cubit; it was foursquare; and two cubits was the height of it; the horns thereof were of the same.
26அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி,And he overlaid it with pure gold, both the top of it, and the sides thereof round about, and the horns of it: also he made unto it a crown of gold round about.
27அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,And he made two rings of gold for it under the crown thereof, by the two corners of it, upon the two sides thereof, to be places for the staves to bear it withal.
28சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.And he made the staves of shittim wood, and overlaid them with gold.
29பரிசுத்த அபிஷேக தைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.And he made the holy anointing oil, and the pure incense of sweet spices, according to the work of the apothecary.
1Pesaleyael seeththim maraththinaal pettiyai unndupannnninaan; athin neelam iranndarai mulamum athin akalam ontarai mulamum athin uyaram ontarai mulamumaanathu.And Bezaleel made the ark of shittim wood: two cubits and a half was the length of it, and a cubit and a half the breadth of it, and a cubit and a half the height of it:
2Athai ullum purampum pasumpon thakattal mooti, suttilum atharkup pon thirannaiyai unndaakki,And he overlaid it with pure gold within and without, and made a crown of gold to it round about.
3Atharku naanku pon valaiyangalai vaarppiththu, avaikalai athin naalu moolaikalilum pottu, oru pakkaththil iranndu valaiyangalum maraுpakkaththil iranndu valaiyangalum irukkumpati thaiththu,And he cast for it four rings of gold, to be set by the four corners of it; even two rings upon the one side of it, and two rings upon the other side of it.
4Seeththim maraththinaal thanndukalaich seythu, avaikalaip ponthakattal mooti,And he made staves of shittim wood, and overlaid them with gold.
5Anthath thanndukalaal pettiyaich sumakkumpati, avaikalaip pettiyin pakkangalil irukkum valaiyangalilae paaychchinaan.And he put the staves into the rings by the sides of the ark, to bear the ark.
6Kirupaasanaththaiyum pasumponninaal pannnninaan; athu iranndarai mula neelamum ontarai mula akalamumaanathu.And he made the mercy seat of pure gold: two cubits and a half was the length thereof, and one cubit and a half the breadth thereof.
7Thakadaay atikkappatta ponninaal iranndu kaerupeenkalaiyum unndaakki, kirupaasanaththin iranndu orangalilae,And he made two cherubim of gold, beaten out of one piece made he them, on the two ends of the mercy seat;
8Orupuraththu oraththil oru kaerupeenum, maraுpuraththu oraththil mattak kaerupeenumaaka anthak kaerupeenkalaik kirupaasanaththin iranndu orangalilum athanotae aeka vaelaippaadaakavae pannnninaan.One cherub on the end on this side, and another cherub on the other end on that side: out of the mercy seat made he the cherubim on the two ends thereof.
9Anthak kaerupeenkal thangal settaைkalai uyara viriththu, thangal settaைkalaal kirupaasanaththai moodukiravaikalum, ontukkontu ethirmukamullavaikalumaayirunthathu; kaerupeenkalin mukangal kirupaasanaththai Nnokkik konntirunthathu.And the cherubim spread out their wings on high, and covered with their wings over the mercy seat, with their faces one to another; even to the mercy seatward were the faces of the cherubim.
10Maejaiyaiyum seeththim maraththaal pannnninaan; athu iranndu mula neelamum oru mula akalamum ontarai mula uyaramumaanathu.And he made the table of shittim wood: two cubits was the length thereof, and a cubit the breadth thereof, and a cubit and a half the height thereof:
11Athaip pasumpon thakattal mooti, suttilum atharkup pon thirannaiyai unndaakki,And he overlaid it with pure gold, and made thereunto a crown of gold round about.
12Suttilum atharku naanku virarkataiyaana sattaththaiyum, athin sattaththirkuch suttilum pon thirannaiyaiyum unndupannnni,Also he made thereunto a border of an handbreadth round about; and made a crown of gold for the border thereof round about.
13Atharku naanku ponvalaiyangalai vaarppiththu, avaikalai athin naalukaalkalukku irukkum naalu moolaikalilum thaiththaan.And he cast for it four rings of gold, and put the rings upon the four corners that were in the four feet thereof.
14Antha valaiyangal maejaiyaich sumakkum thanndukalaip paaychchum idangalaayirukkumpati sattaththin arukae irunthathu.Over against the border were the rings, the places for the staves to bear the table.
15Maejaiyaich sumakkum anthath thanndukalaich seeththim maraththaal pannnni, avaikalaip ponthakattal mooti,And he made the staves of shittim wood, and overlaid them with gold, to bear the table.
16Maejaiyin maelirukkum paaththirangalaakiya athin pannimuttukalaiyum, athin thattukalaiyum, thoopakkaranntikalaiyum, athin paanapali karakangalaiyum, moodukiratharkaana athin kinnnangalaiyum pasumponninaal unndaakkinaan.And he made the vessels which were upon the table, his dishes, and his spoons, and his bowls, and his covers to cover withal, of pure gold.
17Kuththuvilakkaiyum pasumponninaal atippuvaelaiyaay unndaakkinaan; athin thanndum kilaikalum mokkukalum palangalum pookkalum ponninaal seyyappattirunthathu.And he made the candlestick of pure gold: of beaten work made he the candlestick; his shaft, and his branch, his bowls, his knops, and his flowers, were of the same:
18Kuththuvilakkin orupakkaththil moontu kilaikalum athin maraுpakkaththil moontu kilaikalumaaka athin pakkangalil aaraு kilaikal seyyappattathu.And six branches going out of the sides thereof; three branches of the candlestick out of the one side thereof, and three branches of the candlestick out of the other side thereof:
19Ovvoru ΕிlaiϠοlaχ vaޠΤρΠψΕύՠφாttaைkku oppaana moontu mokkukalum oru palamum oru poovum irunthathu; kuththuvilakkil seyyappatta aaraு kilaikalilum appatiyae irunthathu.Three bowls made after the fashion of almonds in one branch, a knop and a flower; and three bowls made like almonds in another branch, a knop and a flower: so throughout the six branches going out of the candlestick.
20Vilakkuththanntil vaathumaik kottaைkku oppaana naalu mokkukalum palangalum pookkalum irunthathu.And in the candlestick were four bowls made like almonds, his knops, and his flowers:
21Athil seyyappatta iranndu kilaikalingeel oru palamum, vaeraு iranndu kilaikalingeel oru palamum, matta iranndu kilaikalingeel oru palamum irunthathu; vilakkuththanntil seyyappatta aaraு kilaikalukkum appatiyae irunthathu.And a knop under two branches of the same, and a knop under two branches of the same, and a knop under two branches of the same, according to the six branches going out of it.
22Avaikalin palangalum avaikalin kilaikalum pasumponninaal orae atippu vaelaiyaaych seyyappattathu.Their knops and their branches were of the same: all of it was one beaten work of pure gold.
23Athin aelu akalkalaiyum, athin kaththarikalaiyum, saampal paaththirangalaiyum pasumponninaal seythaan.And he made his seven lamps, and his snuffers, and his snuffdishes, of pure gold.
24Athaiyum athin pannimuttukal yaavaiyum oru thaalanthu pasumponninaal seythaan.Of a talent of pure gold made he it, and all the vessels thereof.
25Thoopapeedaththaiyum seeththim maraththinaal unndaakkinaan; athu oru mula neelamum oru mula akalamumaana sathuramum iranndu mula uyaramumaay irunthathu; athin kompukal athanotae aekavaelaippaadaayirunthathu.And he made the incense altar of shittim wood: the length of it was a cubit, and the breadth of it a cubit; it was foursquare; and two cubits was the height of it; the horns thereof were of the same.
26Athin maerpuraththaiyum, athin suttaுppuraththaiyum, athin kompukalaiyum, pasumponthakattal mooti, suttilum atharkup pon thirannaiyai unndu pannnni,And he overlaid it with pure gold, both the top of it, and the sides thereof round about, and the horns of it: also he made unto it a crown of gold round about.
27Anthath thirannaiyingeel athin iranndu pakkangalil irukkum iranndu moolaikalilum iranndu ponvalaiyangalaip pannnni, athaich sumakkum thanndukalaip paaychchum idangalaakath thaiththu,And he made two rings of gold for it under the crown thereof, by the two corners of it, upon the two sides thereof, to be places for the staves to bear it withal.
28Seeththim maraththaal anthath thanndukalaich seythu, avaikalaip ponthakattal mootinaan.And he made the staves of shittim wood, and overlaid them with gold.
29Parisuththa apishaeka thailaththaiyum, suththamaana sukanthangalin thoopavarkkaththaiyum, thailakkaaran vaelaikku oppaaka unndupannnninaan.And he made the holy anointing oil, and the pure incense of sweet spices, according to the work of the apothecary.