Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 35:23 in Tamil

Home Bible Exodus Exodus 35 Exodus 35:23

யாத்திராகமம் 35:23
இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
மெல்லிய துகில், மற்றும் இளநீல இரத்தாம்பர, சிவப்பு நூல் வைத்திருந்தவர்கள் அனைவரும் அவற்றைக் கர்த்தருக்காகக் கொண்டு வந்தார்கள். மேலும் ஆட்டுத் தோலோ, சிவப்புச் சாயமிட்ட செம்மறியாட்டுத் தோலோ அல்லது பதனிடப்பட்ட மெல்லிய தோலோ வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்காகக் கொண்டு வந்தனர்.

Thiru Viviliam
அவர்கள் தம்மிடம் காணப்பட்ட நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம், செந்நிறமாகப் பதனிடப்பட்ட ஆட்டுக் கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்.

Exodus 35:22Exodus 35Exodus 35:24

King James Version (KJV)
And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats’ hair, and red skins of rams, and badgers’ skins, brought them.

American Standard Version (ASV)
And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats’ `hair’, and rams’ skins dyed red, and sealskins, brought them.

Bible in Basic English (BBE)
And everyone who had blue and purple and red and the best linen and goats’ hair and sheepskins coloured red and leather, gave them.

Darby English Bible (DBY)
And every man with whom was found blue, and purple, and scarlet, and byssus, and goats’ [hair], and rams’ skins dyed red, and badgers’ skins, brought [them].

Webster’s Bible (WBT)
And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats’ hair, and red skins of rams, and badgers’ skins, brought them.

World English Bible (WEB)
Everyone, with whom was found blue, purple, scarlet, fine linen, goats’ hair, rams’ skins dyed red, and sea cow hides, brought them.

Young’s Literal Translation (YLT)
And every man with whom hath been found blue, and purple, and scarlet, and linen, and goats’ `hair’, and rams’ skins made red, and badgers’ skins, have brought `them’ in;

யாத்திராகமம் Exodus 35:23
இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair, and red skins of rams, and badgers' skins, brought them.

וְכָלwĕkālveh-HAHL
אִ֞ישׁʾîšeesh
אֲשֶׁרʾăšeruh-SHER
נִמְצָ֣אnimṣāʾneem-TSA
אִתּ֗וֹʾittôEE-toh
תְּכֵ֧לֶתtĕkēletteh-HAY-let
וְאַרְגָּמָ֛ןwĕʾargāmānveh-ar-ɡa-MAHN
וְתוֹלַ֥עַתwĕtôlaʿatveh-toh-LA-at
שָׁנִ֖יšānîsha-NEE
וְשֵׁ֣שׁwĕšēšveh-SHAYSH
וְעִזִּ֑יםwĕʿizzîmveh-ee-ZEEM
וְעֹרֹ֨תwĕʿōrōtveh-oh-ROTE
אֵילִ֧םʾêlimay-LEEM
מְאָדָּמִ֛יםmĕʾoddāmîmmeh-oh-da-MEEM
וְעֹרֹ֥תwĕʿōrōtveh-oh-ROTE
תְּחָשִׁ֖יםtĕḥāšîmteh-ha-SHEEM
הֵבִֽיאוּ׃hēbîʾûhay-VEE-oo

Cross Reference

1 நாளாகமம் 29:8
யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

யாத்திராகமம் 25:2
இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.

யாத்திராகமம் 35:6
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும்,


Tags இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்
Exodus 35:23 in Tamil Concordance Exodus 35:23 in Tamil Interlinear Exodus 35:23 in Tamil Image