Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 34:26 in Tamil

Home Bible Exodus Exodus 34 Exodus 34:26

யாத்திராகமம் 34:26
உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.

Tamil Indian Revised Version
உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.

Tamil Easy Reading Version
“நீங்கள் அறுவடை செய்யும் முதல் தானியங்களைக் கர்த்தருக்குக் கொடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வீட்டிற்கு அவற்றைக் கொண்டு வாருங்கள். “இளம் ஆட்டை அதன் தாய்ப்பாலில் ஒருபோதும் சமைக்காதீர்கள்” என்றார்.

Thiru Viviliam
உன் நிலத்தின் முதற் பலன்களில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்கு கொண்டு செல்வாய், குட்டியை அதன் தாய்ப்பாலில் வேக வைக்காதே”.⒫

Exodus 34:25Exodus 34Exodus 34:27

King James Version (KJV)
The first of the firstfruits of thy land thou shalt bring unto the house of the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother’s milk.

American Standard Version (ASV)
The first of the first-fruits of thy ground thou shalt bring unto the house of Jehovah thy God. Thou shalt not boil a kid in its mother’s milk.

Bible in Basic English (BBE)
Take the first-fruits of your land as an offering to the house of the Lord your God. Let not the young goat be cooked in its mother’s milk

Darby English Bible (DBY)
— The first of the first-fruits of thy land shalt thou bring into the house of Jehovah thy God. Thou shalt not boil a kid in its mother’s milk.

Webster’s Bible (WBT)
The first of the first-fruits of thy land thou shalt bring to the house of the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother’s milk.

World English Bible (WEB)
You shall bring the first of the first fruits of your ground to the house of Yahweh your God. You shall not boil a young goat in its mother’s milk.”

Young’s Literal Translation (YLT)
the first of the first-fruits of the land thou dost bring into the house of Jehovah thy God; thou dost not boil a kid in its mother’s milk.’

யாத்திராகமம் Exodus 34:26
உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.
The first of the firstfruits of thy land thou shalt bring unto the house of the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother's milk.

רֵאשִׁ֗יתrēʾšîtray-SHEET
בִּכּוּרֵי֙bikkûrēybee-koo-RAY
אַדְמָ֣תְךָ֔ʾadmātĕkāad-MA-teh-HA
תָּבִ֕יאtābîʾta-VEE
בֵּ֖יתbêtbate
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
לֹֽאlōʾloh
תְבַשֵּׁ֥לtĕbaššēlteh-va-SHALE
גְּדִ֖יgĕdîɡeh-DEE
בַּֽחֲלֵ֥בbaḥălēbba-huh-LAVE
אִמּֽוֹ׃ʾimmôee-moh

Cross Reference

யாத்திராகமம் 23:19
உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

உபாகமம் 14:21
தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

உபாகமம் 26:2
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய்,

உபாகமம் 26:10
இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன்தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து,

நீதிமொழிகள் 3:9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

1 கொரிந்தியர் 15:20
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

யாக்கோபு 1:18
அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.


Tags உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள் வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்
Exodus 34:26 in Tamil Concordance Exodus 34:26 in Tamil Interlinear Exodus 34:26 in Tamil Image