Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 32:8 in Tamil

Exodus 32:8 in Tamil Bible Exodus Exodus 32

யாத்திராகமம் 32:8
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலர்களே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
செய்யும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்ட வைகளினின்று மிக வேகமாய் சோரம் போனார்கள். பொன்னை உருக்கி கன்றுக் குட்டியை வார்த்தார்கள். அவர்கள் அதைத் தொழுது அதற்குப் பலி செலுத்துகிறார்கள். அதனிடம், ‘எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தின தெய்வங்கள் இவையே’ என்றனர்” என்றார்.

Thiru Viviliam
நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக் கொள்கிறார்கள்” என்றார்.

Exodus 32:7Exodus 32Exodus 32:9

King James Version (KJV)
They have turned aside quickly out of the way which I commanded them: they have made them a molten calf, and have worshipped it, and have sacrificed thereunto, and said, These be thy gods, O Israel, which have brought thee up out of the land of Egypt.

American Standard Version (ASV)
they have turned aside quickly out of the way which I commanded them: they have made them a molten calf, and have worshipped it, and have sacrificed unto it, and said, These are thy gods, O Israel, which brought thee up out of the land of Egypt.

Bible in Basic English (BBE)
Even now they are turned away from the rule I gave them, and have made themselves a metal ox and given worship to it and offerings, saying, This is your god, O Israel, who took you up out of the land of Egypt.

Darby English Bible (DBY)
They have turned aside quickly out of the way that I commanded them: they have made themselves a molten calf, and have bowed down to it, and have sacrificed thereunto, and said, This is thy god, Israel, who has brought thee up out of the land of Egypt!

Webster’s Bible (WBT)
They have turned aside quickly from the way which I commanded them: they have made them a molten calf, and have worshiped it, and have sacrificed to it, and said, These are thy gods, O Israel, which have brought thee out of the land of Egypt.

World English Bible (WEB)
They have turned aside quickly out of the way which I commanded them. They have made themselves a molten calf, and have worshiped it, and have sacrificed to it, and said, ‘These are your gods, Israel, which brought you up out of the land of Egypt.'”

Young’s Literal Translation (YLT)
they have turned aside hastily from the way that I have commanded them; they have made for themselves a molten calf, and bow themselves to it, and sacrifice to it, and say, These thy gods, O Israel, who brought thee up out of the land of Egypt.’

யாத்திராகமம் Exodus 32:8
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
They have turned aside quickly out of the way which I commanded them: they have made them a molten calf, and have worshipped it, and have sacrificed thereunto, and said, These be thy gods, O Israel, which have brought thee up out of the land of Egypt.

They
have
turned
aside
סָ֣רוּsārûSA-roo
quickly
מַהֵ֗רmahērma-HARE
out
of
מִןminmeen
way
the
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
commanded
צִוִּיתִ֔םṣiwwîtimtsee-wee-TEEM
made
have
they
them:
עָשׂ֣וּʿāśûah-SOO
them
a
molten
לָהֶ֔םlāhemla-HEM
calf,
עֵ֖גֶלʿēgelA-ɡel
and
have
worshipped
מַסֵּכָ֑הmassēkâma-say-HA
sacrificed
have
and
it,
וַיִּשְׁתַּֽחֲווּwayyištaḥăwûva-yeesh-TA-huh-voo
thereunto,
and
said,
לוֹ֙loh
These
וַיִּזְבְּחוּwayyizbĕḥûva-yeez-beh-HOO
be
thy
gods,
ל֔וֹloh
O
Israel,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
which
אֵ֤לֶּהʾēlleA-leh
have
brought
thee
up
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
land
the
of
out
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
of
Egypt.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הֶֽעֱל֖וּךָheʿĕlûkāheh-ay-LOO-ha
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

யாத்திராகமம் 32:8 in English

avarkalukku Naan Vithiththa Valiyai Avarkal Seekkiramaay Vittu Vilakinaarkal; Avarkal Thangalukku Oru Kantukkuttiyai Vaarppiththu, Athaip Panninthukonndu, Atharkup Paliyittu: Isravaelarae, Ungalai Ekipthuthaesaththilirunthu Alaiththukkonnduvantha Ungal Theyvangal Ivaikalae Entu Sonnaarkal Entar.


Tags அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள் அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதைப் பணிந்துகொண்டு அதற்குப் பலியிட்டு இஸ்ரவேலரே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்
Exodus 32:8 in Tamil Concordance Exodus 32:8 in Tamil Interlinear Exodus 32:8 in Tamil Image

Read Full Chapter : Exodus 32